பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 தலிச்சார்? உணர்ச்சி வசப்பட்டுப் பட பட வென்று கேள்வி களே அடுக்கிளுன் அவன். முன் நெற்றியில் புரண்ட சுருள் முடிகள் கண்களை மறைத்தன. பரவிக் கிடந்த குழல் ஒளியில் மஞ்சுளாவின் வட்டக் கரு விழிகள் பளபளத்தன. பெருமூச்சு வெடித்தது. அப்பா கைது ஆகிட்டாங்க. அப்படின்னு ஆபிசிலே உண்மையைச் சொல்லி லிவ் கேட்டிருந்தால், கட்டாயம் எங்க மானேஜர் இளங்கோ லீவ் கொடுத்திருப்பாருங்க. ஆளு, இந்த வயிற்றெ ரீச்சலப் போய் ஆபிசிலேயும் அம்பலப்படுத்தத் துணியலேங்க நான். அதனுலேதான் இவ்வளவு லேட் !..." என்று தாழ் குரலில் கூறி நிறுத்தினுள் அவள். காவல் நிலையத்தின் உட் புறம், ஊடுருவின அவள் கண்கள்; உள் மனமோ, அப்பா ஏன் கைது ஆளுர்களாம்? “ என்று நச்சரித்தது. ஞானசேகர், கண்களில் சலனத்தைத் தேக்கிய நிலையில் :மஞ்சுளா, நீ சொல்வது நியாயம்!” என்ருன். மஞ்சுளாவின் கனி இதழ்கல் துடிதுடித்தன. மஞ்சு, மஞ்சு என்று அழைக்கும் அன்பு அத்தான் இப்போது வந்தது முதல் மஞ்சுளா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிருரே! நான் அவருக்கு எழுதிய அந்த லெட்டர் என்ன அவருக்கு அந்நிய மாக ஆக்கிவிட்டதோ ? வெய்துயிர்ப்பு வளராமல் இருக்காது. சப்-இன்ஸ்பெக்டர் அழைப்பதாகக் கூறி கான்ஸ்டபிள் ஒருவர் வந்து ஞானசேகரை அழைத்துச் சென்றர். மஞ்சுளாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மீண்டும் உட் புறம் விழி விரித்தாள். அப்பா தென்பட்டால் தானே? சிற்றப் பாவைக்கூட கணுேமே? ஞானசேகர் வந்துவிட்டதால், ரொக்க ஜாமீனில் அவள் தந்தையை விடுவிக்கவேண்டிவராது நபர் ஜாமீனுக்கு படத்தயாரிப்பாளர் மகன் ஞானசேகருக்கு நல்ல தகுதி உண்டு. இப்போதைக்கு அவளுடிைய சங்குச் சேமிப்புக்கு அவசியம் இல்ல்!.