பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ஓ ! ஆமாம், நானும் அதை மறக்கவில்லை. நான் உன்னைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்! " அப்படிங்களா, அத்தான்?... எனக்கு நாளேக்கு வேருெரு முக்கியக் கடமை காத்திருக்குதுங்க! :

  • ஓ!... அப்படியா ம.ஞ்.சு.வளா? '

ஆவாங்க, அத்தான் ' என்று கூறினுள் மஞ்சுளா, அரைச்சிரிப்புடன். நாளே என் அப்பாவையும் அம்மாவையும் சந்தித்தாக வேணும் நான் ” என்ருள். உரத்த-உறுதியான குரலில், ஞானசேகரன் மறுபேச்சாடவில்லே மஞ்சுளா ஏறிட்டு விழித்தபோது, அங்கே அந்த ரோஜா வண்ணக் கார் காணப் படவில்லை! 8. பூலோக ரம்பை உதயசூரியனின் தங்கக் கிரணங்கள் நடுக்கூடத்திற்குள் கேள்விமுறையில்லாமல் நுழைந்து கொண்டிருந்தன. மஞ்சுளா இப்போதுதான் விழித்தாள்; கெட்ட கனவு கண்ட மாதிரி விழி கண் மூடிமூடித் திறந்தாள். கலக்கமும் கலவரமும் அவள் உள் ளத்தைவிட்டு இன்னமும் நீங்கினபாடில்லை. அவள் எழுந்தாள், தவம் கலந்துவிட்டதா என்ன? தூக்கம் கண்களிலே சொக்கி யது. இமைகளே வனத்திருந்த மென்மையான யதைப்பகுதிகள் வலித்தன. உடலின் உபாதைகளைப் பொருட்படுத்தக்கூடிய நேரமல்ல இது. மனம் நோய் நீங்கில்ை, எல்லாமே சரியாகி விடும்; சரிப்பட்டுவிடும் ஆனல் வழி...? விவேகமும் சிந்தன் யும் மீண்டும் சுழலத் தொடங்கின. எட்டாத் தொலைவினிலே