பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டி பலே!... நாளேக்கா தங்கச்சி உன் கல்யாணம்? அப் டின்,ை கூடையோட இப்பவே வாங்கிப் போடேன். இந்த மாதிரி சரக்கு நாளைக்குக் கிடைக்காதாக்கும்! கொத்திவால் சாவடிலேகூட அகப்படாது!" மஞ்சுளாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தை மாசம் தான் எனக்குக் கலயாணம். அப்போதான் முகூர்த்த நாள் பொருந்தி வருது. கல்யாணத்தப்போ உன் கையிலே ஒரு வண்டி பொன்னங்கண்ணிக்கீரை வாங்கிக்க மாட்டேன. நான் என்று சமாதானம் சொல்லி, அவளே அனுப்பி விைத்தாள் மஞ்சுளா. மணி -எட்டு இருபது. சமையற்கூடம் வந்தது. மஞ்சுளா, சுட்டுவைத்த திடீர் தோசையில் நாலப்பிட்டு எண்ணெய் கலந்த மிளகாய்ப் பொடியைத் தொட்டுக் கொண்டு வாயில் போட்டுக் கொண்டாள். விக்கல் எழுந்தது. அம்மன் நினைக்கிருளோ? அல்லது, அப்பாதான் நினைக்கிருரோ? அப்போது, வாசலில் வந்து நின்ற அழகான காரை விட்டு “மகாத்மா பதிப்பகத்தின் உரிமையாளரான செந்தில்நாயகமும்; அன்ருெகு நாள் ஞானசேகர் அறிமுகப்படுத்தி வைத்த அழகி தமிழரசியும் இறங்கினர்கள். 9. ສຽງ தான் அலுவல் பார்க்கும் பதிப்பகத்தின் முதலாளியான செந்தில்நாயகத்தையும், தன் அன்பு அத்தான் ஞானசேகரல்ை அறிமுகப்படுத்தப்பட்டஅழகி தமிழரசியையும் ஒருசேரச்சந்தித்த