பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 தான் கிளம்பினுேம், நீயும் எங்கே புறப்பட்டாய், வாரத்திலே ஒரேயொரு நாள் லீவ் உனக்கு எனக்கும் ஏகப்பட்ட அலுவல் இருக்கம்மா " என்ருர், பிறகு பக்கவாட்டில் திரும்பிப் பார்த்துக் கொண்டே, , எங்க தமிழரசி உன் கிட்ட என்னவோ பேசணு மாம். தமிழரசி உன்னைப் பற்றிச் சொன்னதும், பெரிதும் அது நியாகத்தான் இருக்கணும்னு நினைச்சேன், உன் அத்தான் ஞானசேகர் காலம்பற என் ஊகத்தை உறுதிப்படுத்திட்டார்! " என்று முடித்தார். சிகரெட் பற்ற வைத்துப் புகையை உறிஞ்சி உமிழ்ந்தவர், எதையோ மறந்துவிட்டாற்போலப் பதறிவிட்டுச் * அம்மா மளுக்ளா, ஒரு முக்கிய விஷயத்தை மறந்திட்டேன். தமிழரசி என்ைேட ஒரே மகள். ஆசைக்கும் ஆஸ்திக்கும் தமிழரசிதான் எங்களுக்கு ”... என்றும் குறிப்பிட்டார். ஒஹோ! அப்படிங்களா? என்று புன்னகை செய்தாள் மஞ்சுளா, உள்ளமோ இனம் புரியாமல் தத்தளித்தது. அருமைக் குமரியின் மைவிழிகளிலே கிறுக்கிக் கிடந்த தவிப்பைப் புரிந்து கொண்டு வேணும்னு உள்ளே போய்ப் பேசம்மா " என்று பரிவுடன் உரைத்தார் தந்தை. அவர் குரல் கனிந்திருந்தது. கன்னிப் பெண்கள் இரண்டு பேரும் நடையைத் தாண்டி உள்ளே சென்றனர், 1. நீங்கள் எதாலுைம் சொல்லுங்க, தமிழரசி ! என்று கேட்டுக் கொண்டாள்மஞ்சுளா. தகப்பளுரின் துணைகொண்டு. வீடு தேடி வந்து தன்னிடம் பேசுகிறஅளவுக்கு அப்படி என்ன முக்கிளமான சமாசாரம் இருக்குமென்று சிந்தித்துப் பார்க்கை யில், அன்ருெரு நாள், புஹாரி வாசற்புறத்தில் அத்தான் ஞானசேகரோடு தமிழரசியையும் சேர்த்துச் சந்திக்க நேர்ந்த நடிப்பும், அத்தான் பேரில் கூடுதலான ஒட்டுறவு பூண்டு தமி ழரசி டாம்பீகமாகப் பேசிய விதமும் அவளுடைய நெஞ்சக் திரையில் படம் காட்டின, சிறு பொழுது மொளனம் சாதித்த செந்தில்நாயகத்தின் தவப்புதல்வி, தொண்டையைக் கனத்துக் கொண்டு, மஞ்