பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வேண்டாம் அம்மா என்று சொல்லி எழுந்தாள் மீளுசுளா, மோர் என்ருல் உனக்கு ரொம்பப் பிடிக்குமே அம்மா." "நீ சொல்வது மெய்தான் அம்மா. ஆ,ை இப்போது எனக்குத் தேவை மோர் இல்லேயே அம்மா." என்ருள் மளுசுள், புதல்வியைச் சஞ்சலம் பிணைய ஏறிட்டு விழித்தாள் தாய். "சாப்பிட்டுக்கினு இருக்கிறப்ப உனக்குத்தேவை மோர் இல்லே யென்னு சொல்றே நீ, வேறே என்னம்மா தேவை. சொல்லம்மா, என் பேரிலே உனக்கு உள்ளுர இருக்கக்கூடிய வருத்தம் உன் பேச்சிலே தெரிகிற ரகசியம் எனக்குத் தெரியாதா மஞசு. ஊம், சொல்லம்மா. உனக்கு இப்போது என்ன தேவை. நான் உன் கையிலே பேசத் துடிக்கிற விஷயங்கள், நான் உனக்கோ சரம் போட்டிருக்கிற திட்டங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் முதலில் இப்போது உன் தேவை என்னவென்று மனம்விட்டுச் சொல்' நான் கட்டாயம் நிறைவேற்றுவேன், என்று அருமைச் செல்வியை விழிகளில் நீர் முத்தெடுக்கப் பரிதாபத்தோடு பார்த் தாள், அப்பார்வையில் பாசம் கெளுசியது. - பெற்றவள் மீதிருந்த கண்களை மீட்டுக் கொண்டாள் மஞ்சுளா என்னவோ ஒரு பலம் மனத்தில் ஊறியது. அம்மா இப்போதைக்கு எனக்குத் தேவை உன்னுேட உண்மையான அன்புதான் அம்மா’ என்று நிதானமாகக் குறிப்பிட்டாள் மஞ்சுள்ா, பின்புறம் திரும்பிய போது தென்பட்ட சிறிய முற்றத்தைக் குறிப்பில் வைத்துக் கொண்டு அலம்ப எண்ணமிட்டுத் திரும் பினுள், அப்போது, செருமல் ஒலி கேட்டது. மறுகிளுள் மஞசுளா மீனுட்சி செருமிச் செருமி அழுதுகொண்டிருந்தாள்,