உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு பெரும்பான்மை வகுப்பல்ல- சிறுபான்மையினர் 100-க்கு 3 பேர் 1 இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளவே, தெளிவு தேவைப்பட்டது. அந்த வகுப்பு, 'மேல் குலம்' 'ஆளப் பிறந்த குலம் ஆண்டவனாலேயே அவ்விதம் படைக்கப்பட்ட குலம்- என்ற மூடநம்பிக்கை முறியவே நெடுங்காலம் பிடித்தது. இந்த மூடநம்பிக்கையை முறியடிக்கப் பலர், நாத் தீகர்" என்ற நிந்தனையையும் 'மதத்துவேஷி' என்ற பழியை யும் ஏற்றுக்கொள்ளவேண்டி நேரிட்டது தயங்கவில்லை! வெற்றியும் கிட்டாமலில்லை! ஒரு வகுப்பைப் பிறப்பா லேயே மேலானது, ஆளப்பிறந்தது, முகத்தில் தோன்றி பூதேவர் . று. எண் செய்வது ண்ணுவது, ம மடமை, எண்ணச் என்ற உண்மையை உணர்ந் தனர், உணர்ந்த பிறகு கேட்டனர், உரிமைக் கனல் உமி ழும் கண்களுடன், ஒரு சிறுவகுப்பு இவ்வளவு பெரும் பலனை அனுபவிப்பதா? மிகப் பெரிய வகுப்பு, பாடு பட்டுப் பலன் காணாத த கூட்டமாக நலிவதா? - என்று கேட்டனர் - முதலில் மிகச்சிலர் கேட்டனர்; பலப்பலர் பிறகு நாட்டின் பெரும்பான்மையினர் கேட்கலாயினர். ரங்காச்சாரியார் போன்ற திறமையுள்ள டாக்டர் கிடையாது என்று அல்லாடி அய்யர் சொன்னதை அரியக் குடி ஐங்யகார் கேட்டுக்கொண்டிருந்ததாக கஸ்தூரி ஐயர் பத்திரிகையிலே எழுதிய கட்டுரையை ஐஸ்டிஸ் சதாசிவ -

22.


22