உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறவுகோல் ZAR MLVELI. சிலரே படிக்கலாம். சிலருக்கே படிப்பு வரும். சில ருக்கே படிக்க உரிமை உண்டு? சிலரே நாடாளலாம். சிலரே போர்வீரராகலாம். சில ருக்கே இந்தக் குணம் உண்டு! சிலடூர. வியாபாரம் செய்யலாம். சிலரே பொருள் ஈட்ட லாம். சிலருக்கே, இது சொந்தம்! பெரும்பாலோர் உடலால் உழைக்கவேண்டும், கண் னௌத் தகும் எண்ணும் எழுத்தும் கற்றல் கூடரது, கற்றா லும் வராது கற்க நினைத்தாலும்--முயற்சித்தாலும் பாப மாகும்-மகத்தான துரோகம்-சமூக விரோத காரியம்-ஆண் வன் அமைப்பை அழிக்க முனையும் நாத்திகம் பு இப்படி ஒரு ஏற்பாடு-அதுவும் சமுதாய ஏற்பாடு. திரியமுறை--சனாதளம் - வருணாஸ்ரமம் -பார்ப்பனீயம்+ ஆகிய அனைத்தும் இதற்குள்ள ஒரே பொருள் தரும் பல சொற்கள்! இது திராவிட சமுதாயக் கண்ணோட்டத்துக்கு மாறு பட்டது-முரண்பட்டது- விரோதப்பட்டது! ஆண்டி அரசனாகலாம்---அரசன் ஆசிரியனாகலாம்-பொற்கொல்லன் மகன் ஏர் உழும் உத்தமனாகலாம். வில்லேருழவர் சொல்லே ருழவர் ஆகலாம். திரும்பவும் இவர்கள், அவர்கள் தொழிலை

மேற்கொள்ளலாம்!-


1