உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை இந்திய அரசியல் சட்டம் வேதாந்தத்தின் சார மாம் - அரசியல் வழக்கறிஞர்கள் தீட்டியதாம் - காந்திய அடிப்படையில் அமைத்ததாம்! இப்படி எல்லாம் கூறு கிறார்கள். அல்லாடியின் ஆதரவாளர்கள் நடைமுறையில் பார்க்கிறோம் - பார்ப்பதென்ன? அனுபவிக்கிறோம் - நமது இனத்தின் எதிர்காகல வார்வு இருள் சூழ்ந்தது மறுபடியும் மனுவின் காலத்துக்கு ஜனநாயக முலாம்பூச்சில், சஞ்சரிக்கப்போவதை? கம்யூனல் ஜீ. ஒரு மானிட சுதந்தர சாசனம் வாழ்க்கையில் சுகந்தரும் சாதனங்களை எல்லாம், இந்து. மதத்தின் 'உயர் பிரிவினரான பார்ப்பனர்களே தமதாக் கிக் கொண்டு, அதே "இந்து மதத்தைச் சேர்ந்த மற்ற வகுப்பினரை அதன் அருகில்கூட வர முடியாத வகையில் வேலி அமைத்துக்கொண்டு, அதைப்பற்றிச் சிந்திக்கக்கூட விடாமல், சிந்திப்பது கூட பாபமென்று, கடவுள் சாஸ் திரமென்ற பெயரால் அறிவையும் உணர்ச்சியையும் மழுள் கச் செய்துவிட்டு, அந்த அக்கிரமக் கோட்பாடு பெரிய அளவில் இன்னும் நடைமுறையில் ஆதிக்கம் செய்து கொண்டு இருப்பது கண்டும்.இந்த அடிப்படையைத் தகர்த்து மக்களாட்சி முறைக்குப் பாதை வகுத்துத் தரும் பண்புடைய கம்யூனல் ஜி.ஓ. வை, 'இதோ அரசியல் திட் உம்- ஜனநாயகக் கோட்பாட்டோடு கூடியது. மனிதர் உரிமைகளைப் பாதுகாத்துத் தரும் விதிகள் கொண்டது- இதற்கு கம்யூனல் ஜி. முரண்பாடா

தன்


47