உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,

பெருவறன் ஆகிய பண்பில் காலேயும்,

கறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்

துறைதுறை தோறும் பொறைஉயிர்த்து ஒழுகு நுரைத்தலேக் குரைப்புனல் வரைப்பகம்

புகுதொறும் 240

புனல்ஆடும் மகளிர் கதும் எனக் குடையக் கூனிக் குயத்தின் வாய்ல்ெ அரிந்து குடுகோடு ஆகப் பிறக்கி, நாள்தொறும் குன்றெனக் குவ்ைஇயகுன்ருக்கு ப்பை கடுந்தெற்று மூடையின் இடம்கெடக்

. . . கிடக்கும் 245

சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விகளயுட்டு ஆகச் காவிரி, புரக்கும் நாடுகிமுவோனே. 248