உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

கலவம் - மயில் தோகை கலித்தல் - பெருகுதல்

மேடும் பள்ளமுமாக س 3) لهة كك

இருத்தல் கவர்தல் - தின்னுதல் கவல்பு கவலை களம் . போர்க் களம் களமர் - நெற்களத்தில்

பணி புரிவோர் கழிப்பி போக்கி கழிப்பிய - செய்து முடித்த கா - சோலே காட்சி - அழகு காடி - கழுத்து, புளிங்கறி காந்தள் க்ண்வலிப்பூ காலே. காலம் காழி . இருபபு நாராசம,

ಘಿ', கானம் - காடு - கானவர் - முல்லை கிலத்தில்

வாழ்பவர் கிடக்கை - கிலப்பரப்பு கிழவோன் உரியவன் கிளத்தல் - சொல்லுதல் கிளர்தல் - விளங்குதல்

குடி - குடிமக்கள் குடிஞை - பேராங்தை - குடைதல். நீரில் மூழ்கி விளே

யூாடுதல் குப்பை - நெற்பொலி குயம் - அரிவாள் குருசில் - தலைவன் குருளே - குட்டி குறை - ஆரவாரம குல்லே கஞ்ச குவுை இய- திரட்டின குழவி . கனறு z குழீஇ - திரண்டு

39

| குழுவுதல்-திரளுதல்.

குழை காதணி, தளிர் குறங்கு - துடை குறை திசை

கூஉய் அழைத்து கூறுதல் - வளைதல்

Q4 இய - பொருந்திய . கெழுத்ல் - பொருந்துதல்

கேண்மதி - கேள் கேண்மை - நட்பு கேள் - உறவு

கேளிர் - நண்பர்

கொட்டை - முடிந்த , *

முடிச்சு, தும்பு கொடுஞ்சி. தேரின் முன்னே

இருக்கும் தாமரை, மொட்

டுப் போன்ற உறுப்பு. கொல்லே . கொல்லை நிலம் கொளே - பாட்டு

கோடியர் - கூத்தர் கோடு - கிளே, மலை, யானைத்

தந்தம் கோயில் - அரண்மனை

கோள் - குலே

சக்கரம் - மண்டலம்

சாலி - செந்நெல்

சாலுதல் அமைதல்

சாறு - விழா : சிதறுதல் பாடுதல் சிதாஅர் - கந்தை . சிரறுதல் - கோபித்தல் சிவனுதல் - பொருந்துதல்