உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 2* தளர்ச்சி அடைய வேண்டாம். அடுதலை உடைய பசியாலே வருந்துகின்ற கின் னுடைய கரிய பெரிய சுற்றத் தோடே, நெடுங்காலமாக வந்து உங்களை வருத்தும் பசி யானது நீங்க வேண்டினல் (கான் சொல்லும்படி செய் என்று முடியும்.

ஆடுபசி உழக்தரின் இரும்பேர் ஒக்கலொடு டுேபசி ஒராஅல் வேண்டின். -

வருந்துகின்ற பசியில்ை துன்புற்ற நின்னுடைய கரிய பெரிய சுற்றத்தோடு நெடுங்காலமாக இருந்து பசியினின் றும் நீங்குவதை விரும்பினல். ... "

ஆடு - அடுதல் வருத்துதல். உழந்த துன்புற்ற். இரும்பேர் ஒக்கல் - கரிய பெரிய சுற்ற உணவு இன்ம்ை யால் உடல் கறுத்தது தனக்கே உணவின்றித் தன் சுற்றத் துக்கு உதவ முடியாமையின் அவர்களே இரும்பேர் ஒக்கல்' என்ருர், ஒக்கல்-சுற்றம். நெடுங்காலமாகப் போதிய உணவு .கிடைக்காமையின், டுேபசி என்ருர். ஒராஅல் - நீங்குதல்; போதல்.) - - . . . . .

ஏழு சுவரங்களே யுடைய பாடல்களைப் பாடும் உரிமை உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவாயாக, வோழ்வாயாக." -

எழுமதி வாழிய, ஏழின் நீடின்று கிழவ:

(சப்த சுவரங்களை யுடைய பாடல்களப்பாடும் உரிமை பெற்றவனே, ட்ேடுதலின்றி நீ எழுவாயாக; நான் சொன்ன படி செய்து வாழ்வாயாக.

டிேன்று - நீட்டிக்காமல், தாமதிக்காமல். இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என் கின்றது. எழுமதி - எழுவாயாக தளர்ச்சியை எண்ணுமல் இனி கலம் கிடைக்