உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

இப்படி ಷಪಿತಿ தன்று கொண்டிருந்த எங்களுக்கு ஒருநாள் சோருகிய உணவு கிடைத்தது. இந்தச் சோற்றை, பும் உண்ணுங்கள் என்று அவன் எங்களே வேண்டிக்

கொண்டான்.

ஒருநாள் அவிழ்ப்பதம் கொள்கென்று இரப்ப,

(ஒரு நாள் சோருகிய உணவை ஏற்று உண்ணுங்க்ள் என்று அவன் வேண்டிக் கொள்ள.

அவிழாகிய பதம்; அவிழ்-சோறு; பதம் உணவு. இரப்ப நாங்கள் கேளாமலே அவன் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி இரந்து ஊட்டுவாரைப் போலே இரக் தான் என்றபடி,}

அதன் பின்பு முல்லை மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முரியாத அரிசி விரலென்று தோன்றும் படி நீண்ட, ஒன்ருேடு ஒன்று சேராத சோற்றையும் வழ்ங்கினன். - - ---

முரவை போகிய முகிழ்த்தகை யோகிய விரல் என நிமிர்ந்த நிரல்.அமை புழுக்கல்

(முல்லை மொட்டின் தன்மையின் உடைய வரியற்ற இடை முறியாத அரிசி விரலப் போன்று தோன்றும் நீண்ட, ஒன்ருேடு ஒன்று சேராத சோற்றையும்.

முரவை போகிய - இடை முரியாத முரியா- இடை முரியாத நிமிர்ந்த - நீண்ட கிர்ல் அமை புழுக்கல் - ஒன் ருேடு ஒன்று சேராமல் வரிசையாய் அமைந்ததும். பழுத்த அரிசியை ஆக்கினதுமாகிய சோற்றை, பழுத்த அரிசியை ஆக்கினமை தோன்ற நிரலமை புழுக்கல் என்ரு என்று கச்சிஞர்க்கின்யர் எழுதுவர்.