உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 9 i.

செல்வ,சேறும்எம் தொல்பதிப் பெயர்ந்து என மெல்எனக் கிளந்தனம் ஆக, வல்லே அகறிரோஎம் ஆய் விட்டுஎனச் சிரறி யவன்போல் செயிர்த்த நோக்கமொடு துடிஅடி அன்ன தூங்குநடை குழவியோடு 125

பிடிபுணர் வேழ பெட்டவை கொள்கெனத் தன்அறி. அளவையின் தரத்தா, யானும் என்அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு இன்மை திர வந்தனென்; வென்வேல் - உருவப் பஃறேர் இளையோன் சிறுவன், 130

முருகற் சீற்றத்து உருகெழு குருசில், தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி எய்யாத் தெவ்வர்.ஏவல் கேட்பச் செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப் பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி 135

வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் பிறந்துதவழ் கற்றதற் ருெட்டுச் சிறந்தான் காடுசெகிற் கொண்டு நாள்தோறும் வளர்ப்ப ஆளி நன்மான் அணங்குடைக் குருளே மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி 140

முலைக்கோள் விட ாஅ மாத்திரை ஞெரோரனத் தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும் ஓங்கிவரும் சென்னி மேம்பட மிகலந்த 145