பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

drag | dormitory ஓய்வுக் கூடம் double acting steam hammer - இருவழி நீராவிச் சம்மட்டி dowel சுவர் முளை ...bar| - பிணைப்புத் தண்டு ...pin இருமுனையாணி draft tube - இழுப்புக் குழல் பின்னிழுவை ...coefficient பின்னிழுவைக் கெழு drain | வடி drainage வடிகால் draught இழுப்பு drawing room வரவேற்பறை dredge தூர் வாரி | dredging தூர் வாரல் drier உலர்த்தி drip irrigation சொட்டுப்பாசனம் dry bulb temperature உலர் குமிழ் வெப்பநிலை ...friction உலர் உராய்வு ...rot உலர் சிதைவு drying shrinkage உலர் சுருக்கம் நாளம் ductility நீண்மை dumper கொட்டி dumpy level see : level durability) நிலைப்புத்திறன் நிலைப்புச்சோதனை dutch cone penetration டச்சுக் கூம்பு ஊடுறுவு duty of water பாசன வீதம் dyke நீர் நெறிச்சுவர் dynamic equilibrium இயக்கச் சமநிலை dynamics இயக்கவியல் dynamometer - திறன் அளவி duct | ...test