பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாண்டிக் சாஸனம் 61.

உண்டென்றும், சுயராஜ்யம் பறித்துக் கொள்ளப் பட்ட வர்களுக்கு எல்லாம் சுயராஜ்யம் கிடைக்குமாறு: செய்யப்படும் என்றும் கூறுகிறார்கள்.

இதைக்கண்டதும் உலகத்திலுள்ள மக்கள் எல்லோ ரும்-அதிலும் அடிமையாயுள்ள காட்டார் அனேவரும் இதோ சுதந்திர சூரியன் உதித்துவிட்டான், இனிமேல் அடிமையில்லை, எல்லோரும் சரிநிகர் சமானமாக வாழ் வோம் என்று சந்தோஷம் அடைந்தார்கள்.

சர்ச்சிலும் ரூஸ் வெல்ட்டும் உலகத்தின் கேஷமார்த்த மாக ‘ என்றும், சகல ஜன சமூகங்களுக்கும் ‘ என்றும் கூறுகிறார்கள். நமது இந்திய நாடும் உலகத்தில் ஒரு பகுதி, நம்முடைய சமூகமும் உலகத்திலுள்ள ஜன சமூ கங்களில் ஒன்று, நம்முடைய சுதந்திரமும் பறிக்கப்பட் டிருக்கிறது, அதல்ை அட்லாண்டிக் சாஸனம் நமக்கும் விமோசனம் அளிக்கிறது என்று எண்ணி இந்திய மக்க ளும் அந்த சந்தோஷத்தில் கலந்துகொண்டார்கள்.

அவர்களுடைய அனுமானமும் கம்பிக்கையும் சரி தானு, அல்லது அணுவசியமாகக் கனவுதான் கண்டார் களா ?

அட்லாண்டிக் சாஸனத்தில் கையெழுத்திட்டபின் மூஸ்வெல்ட் பத்திரிகைப் பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டி சமயத்தில் - ‘ உலகில் ஒரு பாகங்கூட எங்களால் விவாதிக்கப்படாமல் இருக்கவில்லே ‘ என்று கூறினர்.

அவருடைய நோக்கங்களே அறிந்த அமெரிக்க மந்திரி கார்டல் ஹல் என்பவரும் “ அட்லாண்டிக் சாஸனம் அனே வருக்கும் பொருந்தும் ‘ என்று கூறினர்.

பிரிட்டனில் உதவிப் பிரதம மந்திரி ஆட்லி துரையும் “ அப்படியே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் சேர்த் துத்தான் ‘ என்று பார்லிமெண்ட் சபையில் கூறினர்.