உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:போர் முரசு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முரசு 57 நிலைமையை உணர்ந்தோமில்லை! நேர்மையான போராட் டத்தைக் கூட, வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புப் போராட் டத்தைக்கூட நாம் செய்யத் தயங்குகிறோம்! . வடநாட்டான் இங்கு வாழவே கூடாதென்றா நாம் சொல்கிறோம்? இங்கிருந்து வடக்கு நோக்கி. பணம் பயண மாகிக் கொண்டிருப்பதைத் தானே இதில் என்ன தவறு! ஏன் நம்முடன் திராவிடர்கள்? டால்மியாபுரப் போராட்டம் என்றவுடன் கேலி பேசுவானேன்! நாம் எதிர்க்கிறோம்! சேரக்கூடாது தேசீயத் ஆரம்பிக்கப்போகிறோம் கட்சிக்குப் பெயர் சம் ஏன், பாதிப்பதற்காக இதைச் செய்கிறாம் என்ற கிண்டல் உமக்கில்லையா அக்கறை தென்னாடு, திராவிட நாடு சுரண் டலிலிருந்து விடுபட வேண்டும் என்று? நீ வாழும் நாடு வரண்டுகொண்டே போனால், இந்த ஆபத்தை? பேராபத்தைத் தடுக்காமற் போனால், இன்னும் கோஞ்ச காலத்தில் என்ன ஆகும் நம் வாழ்வு? நீ என்ன வடநாட்டுக்கா குடியேறிவிடப் போகிறாய்? கொஞ்சம் சிந்தித்துப்பார்! தேசியத் திரையைக் கொஞ்சம் விலக்கி விட்டுப் பார்! எதிர்காலம் என்ற தூரத்தில் உன் பார்வையைச் செலுத்து! காட்சி பயங்கரமாயிருக்கும்? அந்த பயங்கர சூழ்நிலையில் நீ மட்டும் எப்படி தப்ப முடியும்? உன் இனம் வாழ்ந்தால் தான் உனக்கும் வாழ்வு ! இது திண்ணம்! கட்சி வேறுபாட்டினால் கண்டபடி பேச வேண்டாம்! எதிர்க் கட்சி என்பதற்காக எதையும் எதிர்த்துப் பேச வேண்டாம்! வடநாட்டு ஆதிக்கம் பொருளாதாரத் துறையில் மட்டும் இருக்கவில்லை. தென்னாடு என்றாலே அங்குள்ளவர்களுக்கு ஒரு அலட்சியம்! கேட்டுப்பார் உன் தலைவர்களை, மந்திரிகளை ! டில்லியின் ஆணவப் போக்கினை, ஓர வஞ்சனையை அவர்கள்தான் நன்கு அங்கு அறிந்தவர்கள்! யென்றாலே கேவலமான எண்ணம்! ஆனால் அதே நேரத்தில் பம்பாய்க்குத் தனிச் சலுகை! உத்திர பிரதேசத் சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:போர்_முரசு.pdf/58&oldid=1706629" இலிருந்து மீள்விக்கப்பட்டது