பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை படைத்திருந்தோம்

பொக்கென் ஒர்கனத்தே-எல்லாம்

போகத் தொலைந்து விட்டாய்

“நாட்டையெல்லாம் தொலைத்தாய்

அண்ணே

நாங்கள் பொருத்திருந்தோம்

மீட்கும் எமையடிமை செய்தாய்

மேலும் பொருத்திருந்தோம்.

‘துருபதன் மகளைத் திட்டத்

துய்மன் உடற்பிறப்பை

இரு பகடைலென்றாய்-ஐயோ

இவர்க்கடமை யென்றால்

‘இது பொறுப்பதில்லை. தம்பி

எரிதழல் கொண்டுவா .

கதிரை வைத்திழந்தான் - அண்ணன்

கையை எரித்திடுவோம்

என்று வீமன் கூறுவதாக மகாகவி பாரதி குறிப்பிடுகிறார்.

மகாகவி பாரதியின் இந்தக் கருத்து வேறு எங்கும் காணப்படாததாகும். பாரதிக்கே சிறப்பான உயர்ந்த புதிய கருத்தாகும்.

வீமனது இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜூனன் திடுக்கிட்டான். சபை நடுவிலே தர்மத்தின் தேவதையே கண்டனம் செய்த சொற்கள் பார்த்தனுடைய உள்ளத்தை உலுக்கி விட்டது.

அர்ஜூனன் பேசுகிறான்

‘என வீமன் சகதேவனிடத்தே சொன்னான்

+

இதைக்கேட்டு வில் விஜயன்

44