பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹垒 ஒருவன் பல பெண்டிரை மனத்தல், தன்னிலும் மூத்த பெண்ணை மணத்தல், திருமண உறவு முறித்தல் போன்ற பன் கை உறவுகள் தி. ஆனால், ஒரு பெண் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவனைப் பெறும்முறை (Polyandry) காணப்படவில்லை. ஒருத்தி கணவனை மண முறிவு பெற்றுக் கொண்டு வேறொருவனை மணந்து கொள்ளலாம். பேரன் பேத்தி எடுத்த குறவனும் குறத்தி யும்கூட மறுமணம் செய்து கொள்ளலாம். ஆண்டுதோறும் புதுப்புதுக் குடிசை தைக்க வேண்டும். ஆடவனே இதனைச் செய்ய முடியும். ஒரு வீட்டில் தந்தை வழிக் குடும்ப அமைப்பில் தானும் தன் மனைவியும் சிறு குழந்தைகளும் மட்டுமே இருக்கமுடியும். ஆதலால், கணவன் ல்லாத ஒரு பெண் தன்னுடைய பெற்றோர் களுடனோ மருமகனுடனோ வாழ வேண்டும். அது கூட்டத் హ్రో கக் கேட்டிற்கு வழி வகுக்கும். ஆதலால், தனக் னைவி அல்லது கணவனை விரும்பி ஏற்றுக் எ வேண்டியது அவசியமாகிறது. ஏனைய உறவு ள் அத்துணை நெருக்கத்தையும், பாதுகாப்பிற்கு கயையும் ஏற்படுத்துவதில்லை. பிள்ளைகள்கூடப் தன்னிச்சையாக தாடங்கிவிடுகின்றனர். ஆதலால், திருமண உறவு மூலம் ஒருவருக்கு மற்றவர் ஆதரவு தேடிக்கொள்ள வேண்டிய வாழ்க்கை நரிக்குறவரின் குடும்ப வாழ்க்கை. ஒரு குடும்பத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்ச்சியும் அக் கூட் டத்தில் உள்ள ஏனைய குடும்பத்தையும் சாரும். திருமண மானாலும், வழிபாடானாலும், சாவானாலும் அடுத்தவர் களும் அதற்கிணைந்து செயல்பட வேண்டும் பொதுவாக ஒருவர் இத்துவிட்டால் அதே இடத்தில் வாழ விரும்புவ தில்லை. பயத்தாலும் இடம் ராசியில்லை’ என்ற னைப்பாலும் வேற்றிடம் செல்லுகின்றனர். ஒரு குடும்பத் தில் நிகழும் இத் நிகழ்ச்சிக்கு, அக் கூட்டம் முழுவதும்