பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈器蓝 கிடைத்தாலும் அதை உணவாகக் கொள்கின்றனர். மாவுச் சத்து மிகுதியாக உள்ள புளியங்கொட்டையை உணவாகக் கொள்கின்றனர். மிகக் கொடிய பசியையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இவர்கள் காணப்படு கின்றனர். காடுகளில் கிடைக்கும் பலவகை வேர்களையும் கிழங்குகளையும், காய்கனிகளையும் உணவாகக் கொள் கின்றனர். பறவைகளைக் கொன்றும், விலங்குகளை வேட்டையாடியும் அவற்றை உட்கொள்கின்றனர் இருளர் கள். தமக்கு என்று குறிப்பிட்ட உணவு பழக்கத்தைப் பின் பற்றுபவர்களாகத் தோன்றவில்லை. இவர்கள் எருமை, காட்டெருமை ஆகியவற்றின் இறைச்சியை உண்பதில்லை. வீடு வனத்துறையினர் இவர்களுக்குக் கொடுத்துள்ள காடு களில் வீடுகள் கட்டிக் கொள்கின்றனர். காடுகளில் கிடைக் கும் பொருளைக் கொண்டும் வீடுகளைக் கட்டிக் கொள் கின்றனர். வீட்டின் இரு பக்கங்களிலும் திறந்தவெளி இருக் கும் வகையில் வீடுகளை வரிசையாகக் கட்டி கொள்கின்ற னர். அவர்கள் விடுகளை அடுத்து அரசினரால் அளிக்கப் பட்டுள்ள பயிர் இடுவதற்கு ஏற்ற நிலங்கள் உள்ளன. வீடுகள் கட்டுவதற்கு முன் மூங்கில் தட்டிகளையோ, வேறு குச்சிகளாலான தட்டிகளையோ கட்டி அதன் மீது மண்பூசிச் சுவர் அமைக்கிறார்கள். 'கனுங்கு பில்லு (கனுங்குப்புல்) என்ற காட்டில் உள்ள புல்லையாவது ஒலை, கரும்புத் தோகை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டாவது கூரையை வேய்ந்து கொள்கின்றனர். பாக்குத் தோப்பு களில் பணியாற்றும் இருளப்பள்ளர் அங்குக் கிடைக்கும் மட்டைகளைக் கொண்டு வீடுகளின் கூரைகளை வேய்கின் றனர். வீட்டைச் சாணம் போட்டு மெழுகுகின்றனர் ဒြီဒီး துளையும் சாணத்தால், மிெக . சுவி வெள்ளையடித்தால் யானை, தால் வெள்ளை அடிப்பதில்ை