உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தகுதி என்பதை கினையாது ஆண்மக்களுள் சிலர் விலங்கினும் கீழாய் நடந்து கொள்ளுகின்றனர். பெண்ணின் உடலின்பமே பெரிதென்று விரும்பி வாழ்க்கைத் துணையாய் வந்தவரைச் சேருய்தம்மை தாழ்த்தும்போதும் - துன்பச் சேருய் ஆக்கிவிடு கின்றனர் ; ஒருவர் பெருந்தவம் செய்து மங்திர வாள் பெற்ருன் என்று வைத்துக்கொள்வோம். அவன் அவ்வாள் கொண்டு பகைவரை அல்லவோ வெட்டி வீழ்த்த வேண்டும் ? அப்படிச் செய்யா மல் தன் உடம்பையே அவ்வாளால் அரிந்துகொண் டால் எப்படி இருக்கும் அதுபோல ஒருவனுக்கு கல்ல மனையாள் வாய்ப்பது என்பது பெருந்தவம் புரிந்து மந்திரவாள் பெறுவதுபோல் , அம்மந்திர வாளே-மஅமைாட்சியின் மங்கலப் பொருளை-தக்க தற்கு அன்ருே பயன்படுத்த வேண்டும் ! தனிமை யில் தளரும் தமக்குத் துணையாய் வரும்வரையும் பகைவரால் சிலர் கினைந்து கலிங்து பாலையும் கஞ் சாய்ப் பண்ணுவர் பலர். அவர்தம் அறிவுகெட்ட கிலையை என்னென்பது: ஒருவனுக்கு அன்பும் பண்பும் உடைய ஒருவர் வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கப் பெற்ருல் அவர்கட்கு வையகத்தில் எதுதான் கிடைக்காது? எல்லாம்-கல்லன எல்லாம்-கிடைக்கும். அன்பும் பண்பும் அமைவதோடு வாழ்க்கைத் துணைக்கு கல்ல அறிவும் அமைந்துவிட்டால் பொன்மலர் வாசனை வீசியது போலல்லவா ஆகும் ? அப்படி அமைவது விரும்பியதை எல்லாம்-வேண்டியதை எல்லாம்-தரும் கற் பகத் தரு கிடைத்ததைப்