உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ எங்களினும் சிறந்த எங்கள் ஒருமகள் திருமகள் செல்வி - எழிலரசி (எம். எஸ்.சி.) அவர்கட்கு நல்வாழ்த்துகளுடன் -பேராசிரியப் பெற்றேர்கள். இ தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. --திருக்குறள்-68