உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்க்கை இலக்கியம் உயிரினும் சிறந்தன்று காணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்று -தொல்காப்பியம்-பொருள்-111 காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. - -தொல்காப்பியம்-190 இ யாயும் ஞாயும் யாரா கியரோ ? எங்தையும் துங்தையும் எம்முறை கேளிர் ? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெயனிர் போல அன்புடை கெஞ்சம் தாம்கலங் தனவே. -குறுக்தொகை-40 இ بچمیب-یبہب. ہ---م wo-oo-oo-oo: உளகாள் ஒரோ ஒகை தம்முட் டழிஇ ஒரோஒகை ஒன்றன்கூ ருடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினர் வாழ்க்கையே வாழ்க்கை. -பாலே பாடிய பெருங்கடுங்கோ-கலித்தொகை1 8 : 8-1 1 இ