உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 உன்பெருங் தேவிஎன்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை - மன்னன் தன்பெருங் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்ருள் என்பெருங் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான். விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருங் தவத்தள் ஆய கங்கையைக் கண்டேன் அல்லேன் இற்பிறப்(பு) என்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன். -கம்பராமாயணம்-6032, 6035 இ சொன்னகாரியமனத்தும் சொன்னபடி யியற்றுவளே? என்னமிடி வரினும்வெளி யெடுத்தியம்பா இயலினளே ! தன்னருகா யகன்பழிதுற் ருதயமையத் தக்கவளே ? பன்னருமா மறையுணர்ந்த பளகறுநற் - குணக்குன்றே ! -குசேல உபாக்கியாகம் (கி. பி. 19ஆம் நூறருண்டு) இ