உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் க. சஞ்சீவி அவர்களி.ை சில நூல்கள் பற்றிச் சில சொற்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் Mr. N. Sanjeevi has a knack for choosing most interesting themes for his essays, written in the best of style, in ałłiterative, chaste prose of very high order. The present volume of his essays shows above aii the surprising width of his interests-he is equałły well versed in history, in iterary criticism and in philology. prof. Dr. Kcırm# zvetebii {1962ş ஜெர்மானியர்களிடத்தில்தான் இத்தகைய அயரா உழைப்பைக் காண முடியும். மாண்புமிகு நீதிபதி எஸ். மகராஜன் (1971) இலக்கிய இயல் அ, ஆ His interests are wide-ranging, and he brings to his writing the discipline of hard-headed research as well as the étarity that flows from close conceptual analysis. The world's richest veins of thought have a fascination for him, and he would, if he could, integrate the seminal findings of the latest Western research with what is perennial in the Tamil heritage. Prof. Dr. K. R. Srinívasa rifengar (1974) பகுப்பும் தொகுப்புமாகப் பலவற்றை விளக்குகையில் அசைபட துறையைக் கை ய | ண் டு ஆங்காங்குத் தெளிவுறுத்திச் செல்லுதல் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது இலக்கிய ஆய்வில் ஈடுபாடு கொண்டோர் ஆக்னவதும் வரவேற்கத்தக்க நல்ல நூ ல் இது. டாக்டர் மு. வரதராசனர் (1974)