பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மந்திரி : சந்தேகமென்ன ! சுதா : அப்பா கான் பூஜைக்குப் போகிறேன்.

(என்று தன் அறைக்குவந்து பூஜை செய்ய, விளக்கு பெரிதாகிறது. சுதாமனும் பெரியவ அகிருன்.)

காட்சி-21

இடம் : மதுராங்கதன் அறை (மன்னன் தன். அறைக்குவந்த சுதாமனைப் பார்த்து) மதுராங்கதன் : சுதாமா, இந்த ராஜ்யபாரத்தை இனி

மேல் நீ ஒப்புக்கொள். சுதாமன் : அப்பா ! நானுே வாலிபன். வஸ்துக்களிடம் சிக்கிரமாக வசப்படுபவன். இப்போதே எனக்கு ராஜ்யபாரமா ? மதுரா : சுதாமா ......கானுே, கண்ணிலிருக்கும் சொந்த வெளிச்சமெல்லாம் செலவழிக் துவரும் ...... கிழப் பருவம் அடைந்தவன். வயோதிகன் ... வாழ்ந்து அலுத்துவிட்டவன். இனிமேல் இந்தக் கிரீடத்தின் சுமையை எண்ணுல தாங்கமுடியாது. சுதா : அப்பா! நீங்கள் அனுபவமும், அரச பரிபாலன மும் கன்ருக அறிந்தவர்கள். உங்களாயேலே முடி யாது என்ருல்...மானிட எண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாதிருக்கும் இ க் தப் பருவத்தில் என்னுல் கிர்வகிக்கமுடியுமா ? அப்பா, வைரம் பாய்ந்த மரத்தில் ஒரு மதயானையைக் க ட் டி விடலாம். ஆல்ை,வேளைந்து கொடுக்கும் செடியில் ... ஒரு சாதுவான ஆட்டைக்கூட கட்டமுடியாது.