பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வஞ்சி : தங்கம், இதைப் போட்டுக்க, இகதா:பொடவை

ஹஅம்...சிங்காரிச்சிக்க. -

மங்கை : அம்மா 1 குப்பையில் கிடக்கும் என்னை இன்று கோபுரத்தில் வைக்கிறிர்களே. என்றுமில் லாமல், இன்று எனக்கு என்ன வாழ்வு வந்து விட்டது. அழுவதற்காகவே பிறந்துவிட்ட எனக்கு இந்த அலங்காரம், ஆடம்பரம் இதெல்லாம் எதற் கம்மா ?

வஞ்சி : எதுக்கா? இன்னங் கொஞ்ச கேரத்துலே கம்ப தேசத்து இளவரசர் இங்கே வரப்போகிருர், அதுவும் ஒன்னப் பாக்கத்தான்.

மங்கை: என்ன ! இளவரசரா: புனிதமான செங் கோலைத் தாங்கும புவிராஜனு? என்னே ஆபத்தி லிருந்து காப்பாற்றிய, அக்தப் புண்ணிய புருஷரா?

வஞ்சி : ஆமாம். அவரே தான்.

மங்கை : என்ன ! பாராளும் வேக்தரா, இந்தப் பேதை

யைப் பார்க்கப் பாதி ராத்திரியில் வரப்போகிருர்?

(எனறு கூறும் போது, இளவரசன் வந்து கதவைத்தட்ட, வஞ்சியும் மாமாவும் அவனை வரவேற்று ஆலிங்கன அறைக்கு அனுப்ப, சுதாமனைப் பார்த்து மங்கையர்க்கரசி வணங் கியபடி)

மங்கை : வாருங்கள். இப்படி அமருங்கள் அரசே! நீங் கள்...சமயத்தில் செய்த உதவியை... கான் சாகும் வரையிலும் மறக்கமாட்டேன். நீங்கள் ஒரு வீரனுக விளங்கினிர்கள்...அதற்காக ஆனந்தப்படுகிறேன். என் துன்பத்கைத் துடைத்திர்கள்... அதற் காகத் தலைவணங்குகிறேன். என்னை ஆபத்திலி