பக்கம்:மச்சுவீடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மச்சு வீடு

போக லாகு மோடி-நாங்கள் போக லாகு மோடி !

திருட்டுக் கள்ளனப் பெற்ற யசோதை உருட்டி அழுது போடி திருட்டுப் பாலேக் குடித்தான் கிருஷ்ணன் மிரட்டி லிலே செய்தான்.

யசோதை இதைக் கேட்டு நம்பவில்லை. பச்சைக்

குழந்தை எங்கள் கண்ணன். அவன் இத்தனை விஷமமும் செய்வதாவது இதோ அவன் துரங்கு கிருன் பாருங்கள் ' என்று சொல்லுகிருள்.

ஆறு மாசக் குழந்தை-நான்பெற்றபிள்ளை நகர மாட்டான் போடி-அந்தக் குழந்தை தவழ மாட்டான் போடி, தாயார் தனம் பிடித்துச் செவ்வையாய் உண்ண மாட்டான் போடி. மாயக் கள்ளி போடி-பெண்களர் மந்திர சாதி போடி ! காய்ச்சின பால் நம்ம விட்டில் இருக்கக் கட்டித் தயிர்நம்ம விட்டில் இருக்க இஷ்ட பாக்கியம் தம்ம வீட்டில் இருக்க

இங்கிதப் பால் நம்ம விட்டில் இருக்க இங்கிதத் தயிர்நம்ம விட்டில் இருக்க இங்கித மோர்நம்ம வீட்டில் இருக்கத் தங்களுடைய வீட்டிலே தயிர்பால் குடிக்கத் தவழ்ந்து வந்தா ைேடி ? ஆரடி இடைச்சி என்பிள்ளை மேலே சும்மா சொல்ல லாமோ?-அந்தக் கிருஷ்ணன் மேலே சும்மா சொல்ல லாமோ-அந்தக் கண்ணன் மேலே

சும்மா பேச லாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/36&oldid=610705" இலிருந்து மீள்விக்கப்பட்டது