பக்கம்:மச்சுவீடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுேலயம் 79

இல்லை. அது புலவர்களின் பாடல்களில் நிறைய இருக்கும். ஆயினும் இதில், அநுபவமும் அன்பும் நிறைய இருக்கின்றன. படிக்கும்போதே இது போலி வேதாந்தமல்ல, ஏதோ ஒரு துளியாவது தேனைச் சுவைத்த வெறியிலே வரும் வார்த்தை என்று தோன்றுகிறது. -

இன்னும் கேட்கலாம்:

நகைத்திடும் நாளிது ஆச்சே

-நாம் ரூபங்கள் நனவினில் கனவதாச்சே! இந்த வாழ்க்கையையே நெட்டைக் கனவு என்று சொல்வார்கள். அது அநுபவத்தில் தெரியும் போது மற்றவர்கள் அவர்களைப் பார்த்து நகைப் பார்கள். -

நாடவர் கந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப என்று மணிவாசகப்பிரான் சொல்லுகிருர். நனவினில் கனவாக நாமரூபங்களையுடைய பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஆகிவிட்டனவாம். அப்போது மனம் முதலிய கோசங் கள் இருக்கிற இடம் தெரியவே இல்லை. பகைத்திடும் மனமும் போச்சே

பஞ்சகோசம் பாழாச்சுதே! திகைத்திடும் திவ்யானந்தம்

திவலேபோல் ஆச்சுதே! - தெளிந்ததும் தெளிவடைந்து திகழப்பட்டதும்

தேகம் மறந்ததும் தெரியாமல் ஆச்சே! தரமாகி உரமாகி மரமாகிப் பரமாகித்

திதில்லா அனந்த குணு னந்தன் காதலாய்க் கலந்து தெளிந்து

மேதினியெலாம் நிறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/85&oldid=610754" இலிருந்து மீள்விக்கப்பட்டது