பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ஆர்மினிய சிவனுர் சரித்திரம் 495

यज्ञदानाद्विभिःपुष्ये

ततोयोगईसंर्घध्याने ऐश्वर्यज्ञ्नसाधनं । జిన్టోL. బుషిJఇ32ణాυ 21+rఅమిళు-ఎaఖ్యణి ు.F عییلئre:قدTC) :irنچتی۔ ن$sے GFL-ంఙT-San L52 نة *

என்னுஞ் சூதசங்கிதை வாக்கியத்தினின்றும் பெறுக சகுனத்தியா

காத்மகமாயுள்ள சிவபூசைக்கு மேற்பட்டது ஆலய பூசை ஆகி

யாத்மீகத்தைக் காட்டிலும் ஆதிபெளதி கோபாஸ்தியானது

சிரேஷ்டமாம். இவ்வாறே தகா வித்தையிற் கூறப்பட்டுளது.

प्रतिमाम्बल्पबुद्धिन

3「 శశిrజ్ఞుణ్ణజూ.g- تماغ

என்ற விடத்திற் குறிப்பிக்கப்பட்டது ஆதிபெளதிக லிங்கோபாஸ் தியோம். கேத்திரத்திலுள்ள ஈசு வானே ஹ்ருதயத்தில் தியா வித்து ஆத்மார்க்க விக்கக்கிம் சுயமாகப் பூசிப்பது ஆதியாத்மீகமாம். ைேடித்திரத்திலுள்ள ஈசுவானே அவ்வவ்வர்ச்சகர்களிடத்தில், திரவியார்ப்பன புரஸ்ஸரமாகப் பூசை செய்வித்துச் சுயமாகப் பிரிதகதின கண்காஞ் செய்கிறது ஆதிபெளதிகமாம். தகர வித்தையின்கட் பத்தாவது சுலோகத்தில், -

- ه, 德

स्थानेस्यपूजादिकं

3L52.్మ ఒళిత్తా తాa

என்று கூறியிருத்தலு மறிக. இவ்வாதி பெளதி கோபாஸ்தியா ఢ3F. ஆதியாத்மிகோபாஸ்தியைக் காட்டிலும் மேலானதாயினும் இவ்வாதி பெளதிகோஸ்கர்களேத் தளம் அல்பபுத்தியை யுடைய வர்களென்று சொல்லியிருக்கிறது. மேற்கூறிய கர்மிகள் யோகிக ளாகிய இவர்கட்கு ஆதிபெளதி கோபாசகர்கள் மேற்பட்டவர்க எாதிலும் இனிக் கூறப்போகிறசர்வத்த விதிதாத்மாக்களை நோக் கின் இவர்கள் அல்படத்தியை புடையவர்களேயாம் என்க. மகா வாக்கியப் பிரகானத்திற் பன்னிரண்டாவது சுலோகத்தில்,