பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைவி.கே.கு:காது ைசாஸ்திரியர்யற்றிய முதற்

காபாரதிாவாலகவவு வககவாடிெஃாவிடிவெடி: :ഒ്ചു. نهمهr.sهooهه چمaj4. بمع # غ ஜாழிeெr கா:பொரதா, الحصعوبهه -g£ubಶಿಆ ।

என்றும் இருதயத்தில் உபாசிப்பது முக்கியமாம். சோகம்பாவகா பட்சம் துரீயாதே அவதாகதர்மம். இதுவும் ஹ்ருதயோபாஸ்தி. தான். சுவசரீரத்தை லிங்கமாகப் பாவித்து லிங்கோப சாரங்க ளெல்லாஞ் சரீரத்திலும், மூர்த்தியர்ச்சகங்களெல்லாம் அவ்வவ் தாரங்களிலுள்ள மூர்த்திகளிலுஞ் செய்வதுதான் சோகம்பாவன யாம். இனிச்சோகம் பாவகாப்பிரகார மின்னதெனக் கூறுகள் உம்-இருதயத்தில் அநேக கோடிப் பிரமாண்டங்களிலுள்ள கேடித்திர பூசைகளான பிரதமாவாண பூசை செய்யவேண்டியது. விசுத்திஸ்தானத்திற் கணபதி சுப்பிரமணிய ஈசுவர கிர்க்குண ருத்திர பஞ்சவிம்சகி மூர்த்திகளாயுள்ள துவியோவான பூசை செய்ய வேண்டியது. ஆஞ்ஞா ஸ்தானத்திற் சதாசிவபூசை செய் கல் வேண்டும். பிரமரத்திரத்தின்கண் உள்ள சூட்சுமாதாரங் களிற் சூரியமண்டலத்திற் கர்த்திருசாகாக்கிய பூசையும், சந்திர மண்டலத்தில் ஷோடசி பூசையும், வங்கிமண்டலத்தின் மூர்த்தி சாதாக்கிய பூசையும், சம்விக்மண்டலத்தில் குருபூசையும், விந்து மண்டலத்தில் நடராஜ பூசையும், காத மண்டலத்தில் உமாசகாய பூசையும், துவாத சாக்கத்தில் கிர்க்குணலிங்க பூசையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்கிறவர்கள்தாம் பரமாவதுதர்களென் போர்.

இத்தகைய பரமாவதாகர்களும் உற்சவகாலங்களில் வீதியி லெழுந்தருளுகின்ற மூர்த்தியை வணங்குதல் வேண்டும். இம்மண் ணுலகிலொரு விஸ்தாரமும் வெளிச்சமுமுள்ள பொட்டலின்கண் கிருகமொன்று கட்டப்பட்டிருக்குமாயிற் கிருகத்துக்குள் இருட்டும் கிருகத்துக்கு வெளியில் வெளிச்சமு மிருத்தல்போல இச்சகத்திற் குள் மாயா சம்பந்தமான இருட்டும் இதற்கு வெளியில் வெளிச்சமு மிருக்கின்றன. இருணிறைந்த கிருகத்தின்கண் பேம் வைத்தது போலக்கலாதியவகி பரியக்கமுள்ள தத்துவங்களில் இருக்கிற, மாயாவியாப்தமான பிரமாண்டங்

களில் அனேக லிங்கரூபியாகச் சிவபெருமான் அதுப்பிரவேசஞ் செய்திருப்பதில்ை அச்சோதி சொரூபத்தை ஞாகிகள்தாம் அறி