பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526, வி. கோ:சூரியநாராயண சாஸ்திரியிரியற்றிய முதும்

மையுளதாயினும், மந்திரத்தில் வேற்றுமையுளதாமென்க. காலா

க்கி ருத்திரோபநிஷத் பாராயணஞ் செய்துகொண்டு செய்கிற

திரிபுண்டரகாரணம் உபநிஷத்பாராயணபலமாக ஆகுமே தவிர

சமந்திாகக் கிரியையாக மாட்டாது. எவ்வெக் கிரியைக்கு எவ்

வெம்மந்திரங்கள் சொல்லப் பட்டிருக்கின்றனவோ அவ்வம்

மந்திரங்களின் வண்ணமே செய்தல் வேண்டும். -

यस्त्वेतदधीतेसोप्येवमेव भवति

பலுெ தகவெே.க ാപൂഖ്ടെഖു

யென்ற விஷயம் வெகுகால பாராயணத்தினற் கிரியாவானுய்விடு வானென்னும் கருத்தினை யுட்கொண்டேயாம். பாராயணம் அங் கம். கிரியையே முக்கியமாம். பிரமசரியத்தில் வேதாத்தியயநஞ் செய்து அப்பலத்தினுற் கிருகஸ்தாசிரமத்தில் யக்கியஞ்செய்கிற வனுக்கு யஜ்வா என்ற மகிமை யேற்படுவது போலச் சமர் திரகமாக ஆக்கிநேயஸ்நாகஞ் செய்கிறவர்களுக்கே மகத்துவ மேற்படுமென்க.

यदिभवतिमहृत्वॆभस्मरुद्रक्षभाजां किमितिनमृतिरस्मङ्गोहिणस्यादकाण्डे। யேஜி అయితీశిమిD5ుంవి గాబ్ర TrஅமாஜTo

கிசிெகரகிரவுெ #3 詹 உறிஆைாடிகா Gါ့r * x

என்று பூரீ அப்பைய தீகதிதாவர்களாலும் பிரமாணஞ்செய்யப் பட் டிருத்தல் காண்க' என்று முகமலர்ந்தருளிய பிரசங்கத்தினைக் கேட்டுக்கொண்டிருந்த யாவரும் எமது மணிய சிவனுரைப் பரம சிவாம்சாவதாரமென்று நினைத்து உவகைக்கடல் குளித்தார்கள்.

பிறகு அத்திருவாலவாய்க் கண்ணே உமாமகேசுவர சாஸ்திரி கள் என்ற ஒரு சாம்பவர் தமது கிருகத்திற்குச் சிவனரை யழைத் துக் கொண்டுபோய்த் தாம் நாடோறும் பூஜை செய்கின்ற சிவ லிங்கத்தினைக் காட்டினர். அப்போது சிவனுர், இவ்விலிங்கம் உமக்கு எங்ங்னங் கிடைத்தது ?" என்று கேட்ப, உத்திராதிமத் தினுக் கதிகரீரியாயிருந்த வொருமத்துவ சங்கியாசியார் சாக்கிய காதரைப் போன்று அந்தரங்க சிவபக்தியினுற் சுவர்ண சம்புத் தின் கண் இவ்விலிங்கத்தை மறைவாக வைத்துப் பூசித்து வந்து தமக்கு அந்திய காலத்தி லெனக்குச் சிநேகிதராயுள்ள ஒரு ஆதா