பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வி. கோ. சூரியகாரர்யணன்சாஸ்திரியர்ரியற்றிய இதற்

... እ› இத்யாதி மந்திரங்களாற் றிரிபுண்டாகாரணஞ்செய்து கோடல் வேண்டும். இது சாமாகியாங்கபூஜக விஷயமாம். அங்கிருஜகீர் கட்கோவெனில் - - - - - - -

“ 8ாஜொகெ $x. என்ற மந்திரத்தால் இலிங்காகாரஞ் செய்து, சப்ரும்மாங்கத்தினம் சதாசிவத்தைத் தியாகிக்கவேண்டும். இது சாம்பவர்கட்கேயரம், இனிப் பாசுபதர்கட்குப் பாசிவ சப்ரும்மாங்கமும், சதாசிவ சப் ரும்மாங்கமும் செய்யவேண்டும். மகாசைவர்கட்கோ வென்ருல், பூர்ணசிவசப்ரும்மாங்கமும் மூர்த்திகளது மந்திரமும், பாகிவ சதாசிவசக்திகளது சப்ரும்மாங்கமும், அவகாசமில்லாத பட்சத் திற் பிரதாசப்ரும்மாங்கமும், முற்கூறிய பதினேந்து மந்திரமும் சொல்லித் தியாகித்துப் பூர்ணசிவ திக்பந்த மந்திரத்தாற்றிக் பக்தநஞ்செய்து, மறுபடி திக்பந்தகமென்ற சப்தமின்றி மேற் படி மந்திரத்தாலாவது அவரவர்களுடைய மந்திரத்தாலாவது அவகுண்டகஞ்செய்து கொண்டு,

• ईशानादि κι οπτουοιη. 5.Γφ! " மந்திரங்களில்ை அந்தந்த ஸ்தாகங்களில் அவகுண்டநஞ்செய்து பூர்ணசிவ பரசிவ அங்கங்களாலும் அவகுண்டகஞ்செய்து, பி ஹகு அஷ்டாத்திரிம் சக்கலாகியாசத்திலுைம் அவகுண்டாஞ் செய்து, மறுபடி பதினைந்து மந்திரங்களினுலும் பிரத்தியேகம் பிரத்தி யேகமாய் அவகுண்டாஞ் செய்தல் வேண்டும். இதுதான் ஆக்கி நேயஸ்காக விதியாம். இதிற் கணபதி சுப்பிரமணிய மந்திரங் கட்குக் கிரகணமில்லை. பிறகு சைவாசமாமும், சாக்தாசமகமும், சாக்தமில்லாத பட்சத்திற் சைவாசமநமே துவிராவிர்த்தியும் செய்தல் வேண்டும். இனித் திரிபுண்டரதாரணப் பிரகாரத்தினைக் கூறுகின்றேன் கேண்மின்:- -

त्रियायुष : LTurూమి.o غور என்ற மந்திரத்தைச் சொல்லி