பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூ மணிய சிவனர் சரித்திரம் 535

வர்கள் பிரார்த்திக்கும் பட்சத்திற் செய்யவேண்டிய தாவசியக மாம். ஆயினும் சிவார்ச்சகத்தைப்போல அவ்வளவு ஆவசியக மில்லை. ஒருகால் விருத்தியர்க்கத்தினைதல் பரலோ கேச்சையின தைல் செய்யும் பட்சத்தில், கர்ம வைஷ்ணவாத்வைதயோக சாங்கியமதஸ்தர்களே ருத்விக்களாக வைத்துக்கொண்டு செய்யும் படி நேரிடுமாயின் சிவார்ச்சகத்தையாகர்ஷித்து யாகாத்பூர்வ திருத்திற் பிக்கமாகவாதல் சமாக கந்திரமாகவாதல் செய்து பிறகு யாகசங்கற்பஞ் செய்துகொண்டு யாகமத்தியில் ஏகபில் வார்ப் பணமட்டுஞ் செய்து யாகத்தை கடத்தல் வேண்டும். அங்கனஞ் செய்யும்போது கண்டருக்திராகதத்தை யெடுக்கக்கூடாது. சிலர் 'யாகத்தினுல் வேறு ஜந்மங் கிடைத்தலினுற் கர்ப்பவாசம் போற லின் அதாவது கர்ப்பத்தின்கட்சிசு அலங்காரமின்றி மிருத்தல் போறலின் ருத்திராகததாான ங் கூடாது' என்று கூறுகின் ருர். அங்கினங் கூறுகல் கியாயவிருத்தமாம். எப்படியெனில்:கர்ப்பத்தின்கட் சிசுவிற்கு உபவீததாரணமில்லை மேலும் உபவீதத்தை யெடுக்கவேண்டு மென்ருவது எடுக்கவேண்டா மென்ருவது விதியுமில்லை. அங்ஙனமிருப்ப, உபவித விசர்ஜங் மின்றி யிருக்கின்றனர். ஆனல் ருத்திராகrதாரணத்திற்கோ மைத்திரேயோப நிஷத்தில் யாகம் செய்யும்போது தாரணம் செய்துகொள்ளும்படி விதியிருத்தல்பற்றி, -

यज्ञोपवीत वद्धामार्य {{ பஅெதாவi.கவஐா8ாயம் : )

என்று கண்ட ருத்திராகத்திற்கு ஆவசியகத்துவஞ் சொல் லப்பட்டிருக்கின்றது. இவ்வண்ணம் விதித்தவற்றின்படி யொ ழுகாது, விதியாதனவற்றின்படி யொழுகுமவர் பதிதரேயாவால் லரோ ?

இது கிடக்க, சிரமாகிற இலிங்கத்தினுக்குக் கோமுகாகிரு தியாகப் பின்புறத்திற் பத்துருத்தி ராட்சமும் முன்புறத்தில் இருபத்திரண்டு ருத்திர கடிமும், கெடிளராப்பியங்ககங்களில் யக் ஞோபவிதத்தைப்போலத் தரித்துக் கோடலாவசியகமாம். சூத் திரம்போடுதல் வேண்டியிருப்பின் இதரருக்ராட்ச கண்டதார ணஞ் செய்துகொண்டு, முன்னுள்ளதை யெடுத்துச் சூத்திரம் போட்டு, மீட்டுந்தாரணஞ் செய்துகொண்டு, மற்றதை நீக்கிவிட்