பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணியல் சிறுதேர் 'பாவால் உரையால் பசித்த தமிழர்க்கு நாவால் அறிவுணவு நல்கியோன்". என்று பண்டிதமணிக்குப் பாமாலை சூட்டுகின்றார் அவருடைய மாணவர் ஒருவர். ஆம் ... பண்டிதமணியின் மாணவர்கள் பலர் ஒளிவீசும் மாணிக்கங்களாய் விளங்குகிறார்கள். அத்தகைய மாணிக்கங்களுள் ஒரு மாணிக்கம், டாக்டர் வ.சுப. மாணிக்கம். -- . ”டாக்டர் வ. சுப. மாணிக்கம், தொல்காப்பியப்புதுமை, ப.66.