பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ". மண்ணில் நல்லவ எண்னம் வாழலா! 1 பொதுவாக பல குளிப்புத் தைலங்களுக்குப் பயன் , , , ப் ம்ெ 常か、り சிறந்த ::Բ லிகைச் செடிய πρ", மென்பது இங்கு ". ப் I  :*· ;", 1. اربرد مهم so பரிச வாய்விற்கு வேறு சில மருந்துகளும் உள்ளன. அவை வருமாறு: அ) அாப்பினை எடுத்து நன்கு அரைத்து மூன்று ைக்காய் அளவு எடுத்து உருட்டி, வாழைப்பழத்தின் .ப் .ோ வைத் துக் கொடுக்கலாம். Εσι οι ι து மூன்று நாட்கள் "ெ டுக்கலாம். அாப்பு என்பது நாம் அறிந்ததே ஆகும். ப்டை எண்ைெ வினைத் தயாரிக்கின்ற பிண்ணுக்கே அரப்பு அ., ம். அரப்புத் துான தாம் அன் ருடம் பலவற்றிற்குப் பயன் படுத்தி வருகின்ருேம். இது மிகவும் கசப்பாக இருக்கும். எனவேதான் இத&னப் 11:சித்தில் பொதிந்து கொடுக்க த *H. H. .ே கண்டும். இ) கழற் சிப் பருப்பிக்கா வேண்டிய அளவு வாங்கி வந்து வறுத் துப் பொடித்து, அப்பொடியினை மாச்சினியோடு கலந்து மூன்று நாட்களுக்குக் கொடுக்கலாம். கழற்சிப் பருப்பினே கழற்சிக்காயி:ன உடைத்து தோல் நீக்கி எடுக்க வேண்டும். மாச்சி ரிையே (பழுப்பு நிற நாட்டுச் சர்க்கரை) է՝ - பயோகத் திற்கு உரியது என்பது கவனிக்கத்தக் &l, கழற்சிப் பருப்பினை சாராயம் விட்டு அரைத்து பாரிசவாய்வு இருக்கும் இடத்தில் பூசுவதும் உண்டு. சாராயத்திற்குப் பதில் கோழிமுட்டையின் வெள்ளைக் கருவினையும் நாம் பயன் படுத்தலாம். ஈ) பாரிச வாய்விற்கு வெள்ளைப் புகையிலையினையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். அதனை வாங்கி வந்து சாராயத் தில் சிறிது நனைத்து நன்கு விரித்து பாரிசவாய் இருக்கும் பகுதியின் மேல் வைத்துக் கட்டலாம். கிராம மக்கள் இம்முறையினே மிகுதியாகக் கையாளுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்,