பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.) மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்'

  1. = ே - ~~ * :- כדי -: உருவமுடையதென்ருே =%f%h Ꮝ Ꮌ; யானைக்குப் ԼI ԼII նյT ಙ|

கூடியதென்ருே நாம் கருதக் கூடாது. இது ஒரு சிறந்த தமிழ் மருந்துப் பொருளாகும். அ) யானைத் திப்பிலியைத் துாளாக்கி வஸ்திரகாயம் செய்து அத்துரளினை ஒரு குப்பியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெண்ணெயுடன் கலந்து வாயில் வைத்து தொண்டையில் படும் வண்னம் மெதுவாக விழுங்க வேண்டும். அவ்வாறு ாப்பிட்டால் தொண்டையில் காணும் 'கரகரப்பு' நீங்கும். தொண்டை மென்மையாகும்; தெளிவடையும். அதினின்றும் ର பிறக்கின்ற ஒல அல்லது நாதம் சிறப்பாக அமையும். அதாவது குரல் கனிரென்று ஒலிக்கும். இது கருதியே of சிறந்த மேடைப் பேச்சாளர்களும், இசை வானர்களும் —- - = = - fT! ۔۔۔ ، : , , :- }T? ما - ٹ - * P. , so or ~ ; ; ; so or ?-rr J. = . . ليکلي دي ు *T, F F *,Ti து: 冉 கழ F - 7. 65 மு ைஒ: : {} { if i'j i ആ: | Hi }5 FTತಿ சாபபடு கின்றனர். மூன்று மணி நேரம் நிகழ்ச்சி நடந்தாலும் அதன் காரணமாகத் தொண்டைக்கு எவ்விதச் சிரமமும் == - I இருக்காது. ஆ) யானைத் திப்பிலியைச் சாதாரண இருமலை போக்குவதற்கு பயன்படுத்தலாம். நீரேற்றத் தின் கார ணப கவோ அல்லது உடல் வறட்சியின் காரணமாகவோ ஏற்ப கின்ற சாதாரண இருமலைப் போக்குவதற்கு யானைத் திப், லியை வேண்டிய அளவு எடுத்து இடித்துத் துாளாக்கி, வஸ் திரகாயம் செய்து அதனைத் தேனில் கலந்து நாம் சாப்பிட வேண் டும். ஒரு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் காலை மாலை 12 நாட்களுக்கு நாம் சாப்பிட்டு வந்தால், ஈளை, கபம், இருமல், வாய்வு நீங்கும். சீரண சக்தி அதிகரிக்கும். (இ) திப்பிலியின் மற்ருெரு வகை அரிசித் திப்பிலி யாகும். கால்பலம் அரிசித் திப்பிலியை எடுத்து இடித்துத் தாளாக்கி, அத்துாளை கால்படி காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் காசநோய் சம்பந்தப்பட்ட மூர்ச்சை, சன்னி ஆதி