உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

என்று சொல்லித் தன் படுக்கையிற் சாய்ந்தனன்.

இவ்வாறு மாயவன் வகுத்துக் கூறிய வாய்மொழி கேட்ட மான்தருட் சில்லோர் வியப்படைந்து மாயவனே அவன் வன்மை பற்றிப் புகழ்ந்தனர்; சில்லோர் அவன் புன்மைபற்றி அவனே யிகழ்ந்தனர். இவ்வணம் யாவரும் பேசவே உருத் தெரியாதவாறு அம்மண்டபத்தின் கண் ஒரொவி யெழுந்தது. குற்றவாராய்ச்சி செய்வான் புக்க பெரியோர்கட்கெல்லாம் அதுகூலமாக யாவற்றினையும் மாயவன் தானே ஒப்புக்கொண் டிணங்கி விட்டனன். இனி யவர் செய்யக்கடவது மென்கொலோ? . х

இங்கிலேயில் மகிவாணன் அவைக்களத்துப் பொள்ளெனப் புகுந்து மன்னனே வணங்கி கின்ருன். அவ்வளவிற் பல்லோர் எழுத்து கிற்ப, வழு தியர்பிரான் வாழ்த்தெடுப்ப, அமைச்சரும் பிறரும் புகழா கின்றனர். மற்று மதிவாணன் ஆயிடையிருந்த மாயவனது கிலேயைக் கண்ணுற்றுக் கண்ணுே டிக் கண்ணிச் சொரித்து தழுவிக் கூறுவான். மாயவ! எத்தொழிலையும் முடிக்கவல்ல போற்றலுடையாய்! ஆழ்கருத்தாள! என்னே பின்வன்மை ! என்னே நின்துணிவு என்னே கின் மனத்தின்றிட்பம்! என்னே கின் அறிவி குெட்பம்! கின்னெடுயான் புரித்த வாட்போரின்கண் யான் கண்ட கின் கைக் நலமென்னே கொடிப்பொழுதினுள் எப்படியுக் திருமவல்ல கின் மெய்க்கல மென்னே! இன்று காலேயன்றே யான் கின்னே யெதிர்த்துப் போர் செய்தது நீ வீழ்ந்த பின்றை கின் கூற்றினுலும் உழையிருந்தார் கூற்றினுைம் மாயவ னென்பது உணர்ந்தேன். கின் காவுகோலம் என்னேயும் மயக்கிற்று. ஐய! மாயவ! யான் கின் விரங் கண்டு பேருவகை பூவா கின்றேன். என்னல் கினக்கு சேர்க்க தீங்குகள் எவையே யாயினும் எத்துனேயவே பாயினும் அவையிற்றைப் பொருட்படுத்தாது பொறை பாராட்டி மறத்திகண்டாய்" என்பது கேட்ட மாயவனுங் கண்ணிர் சொரித்து வாய்விடுத்தழுதனன்; ஆயி. டையிருந்தாரனேவரும் மதிவாணனே நன்குமதித்துப் பேசிக்கைம் முழக்கஞ். செய்து களிகூர்ந்தனர்.

இதுநிற்க, நீதியத்தலைவர் சொக்கநாதர் எழுத்து மாறர் பெருமானே நோக்கி, ஐயனே ! யாம் மேற்கொண்ட குற்றவாராய்ச்சி மிக வெளிதின் முடிந்ததுகாண். மாயவனும் ஒன்றையு மொளித்தலின்றி யாவற்றையு மொத் துக்கொண்டனன். அவன்மே லேற்படுங் குற்றங்களாவன: கலகஞ் செய்தல், கொலமுயற்சி, குறியே டழிவுமுயறல், கொலைதுாண்டல், கொலே, சிறையினின் ருேடல், ஆட்களவு முதலியனவாம். தண்ட நூலிற் கறியாங்கு, அரசனெடு மு.ாணிக் கலகஞ்செய்தார் வரையினின் றருட்டப் பெறுவர்; கொலை முயன் முர் பன்னிராண்டு சிறைக்களத் திடப்பெறுவர்; குறியேடுகளை பழிப்பான் முயன்றவர் பதிற்குண்டு காவற் சிறையகஞ் செறிக்கப் பெறுவர்; கொல் தூண்டினர் எழாட்டைச் சிறையீடு பெறுவர்; கொலை புரிந்தார் தாமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/57&oldid=656054" இலிருந்து மீள்விக்கப்பட்டது