உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

lதொ றுத்தலிற் செம்மை பிறழுதல் பேதை மார்செயல் பேசிற் பழுத:ோ. (28)

செவ்விபெறு சியாயகனி செலுத்துழியாக் கண்ணுேடி

.-t ، عمتويتبع

யொவ்வொருவர்க் கொ

யு.குற்றுதலு மதனேயோ ?

a row - - • * . - و rيم جم வாய்திறந் துாைமின்" என்று கூறினர். அதன்மே லெவரும் பேசிலர்

மோன வதம் பூண்டனர் -

பின்னர்ச் சிறிது சிந்தித்த வேலவர் மாயவன் என்ன தாஞ் சாத்தக்க குற்றங்கள் செய்திருப்பினும்,

  • 'ஒர்ந்துகண் குேடா திசைபுரிக் கியார்பாட்டுக்

gx

தேர்ந்துசெய் ஃதே முறை'

ఈCaTజ3 ఏశrurణ: வேங்கொருத்த ல்பைங்கூழ் கலேகட் டதஞெகி கேர்’ (31)

என்று சேக்காட்போதார் கூறியிருப்பினும், காம் சிறிதளவு கருணே காட்டுதல் செங்கோன்மை பிறழ்தலாகாது. -

  • 'கடிதோச்சி மெல்ல வெறிக கெடிதாக்க : تخت, تیم تفاً مترا

ங்ேகாமை வேண்டு பவர் ??

குற்றவாளி தன் குற்றத்தை யுடனே யொப்புக்கொண்டு நம் அடியு தையாக வீழ்த்தபின்றை அவற்கு அருள்புரிதல் அறச்செயலேயாம். அரு ளில அறந்தான் அறக்கொடிது. அருளே அறத்திற் குயிர்போல்வது அறத். திற்கு ஒளியும் புகழும் அவ்வருளே. ஆதலிற் றண்டக் கொடுமையைக் - - A"35 • איה לי - * 소 - - - . . ~~ - குறைத்திடுவீர்” என்று கூறியமையு முன்னர்ச் செந்தமி முமுதமுண்டு தேக் கெறிந்து ஒளிரும் கல்லிசைப் புலவரும் அவைக்களத் ஏற்றனர். உடனே யா சன் முதலனே வரும் இருக்கைவிட்டெழுந்து மெய்ம்மொழிப் புலவரை வணங், கினர். ஒ1 அக்காலங்களிற் செக்தமிழ்ப் புலவர்க்கிருந்த மகிமையும் மதிப்பு, மென்னே இக்காலத்தில் அன்னர் படும் அரந்தைகள மென்னே!

卢 عنه نيه

கிற்க யாவருங் தத்தம் இருக்கைகளி லிருந்தபின்னர் மதிவாணன் ஒடிச்சென்று புலவசைத் தாட்களில் வணங்கலும், புலவர்பிரான் 'அண் னலே மதிவான அருந்தமிழறிஞ யான்கின் ைெளிகிலவிற் கவித்குஞ். சகோரப் புள்ளனேயே யென்பதுணர் க" என்று கூறித் தம்மருங் கிருந்த தோர் ஆதனத்து அவனே யிருத்தி, அவைக்களத் துள்ளோ ானே வருக்குக் தலைவனுய் விளங்கும் வேந்தனே நோக்கிக் கோல் கோடாக் கோமாஅன் வாழிய!-எக்தம் வாய்மொழியுஞ் சிறிதேற் றருள்க: --

'அருளு மன்பு மாருயி ரோம்பு - . . - மொரு பெரும் பூட்கையுமொழியா நோன் பே (33).

  • திருக்குறள் 1 மணிமேகலை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/59&oldid=656058" இலிருந்து மீள்விக்கப்பட்டது