பக்கம்:மதி (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மதி கன் சரி. அப்படியே சுகுஞ்வே இருமணம் செய்துகிட்டுத் தான் என்ன செய்யப் போlங்கோ ? வேல : சங்கடமான கேள்விதான். என் பலஹlனத்தெ நீயும் தெரிஞ்சிகிட்டிருக்கே, பெண்ணுக்கே இந்தப்பொருமை புத்திதான். தனக்கு உதவியா வேரெ ஒருத்தி வர்ரா ளே இறு சந்தோஷப்பட்ரதில்லே. அவள் என் வீட்டில் துழையும்போதே அந்தச் சொத்துக்களும் நுழையம். அதை மறந்துவிட்டாயே ? بایستی مهدی கண் : இருக்கிற சொத்து போதாதா ? வேல : ஒருவருக்கு இவ்வளவு சொத்துதான் இருக்க வேறும்னு கணக்கா என்ன ? به - கண் : அவள் அழகில் சொக்கிவிட்டீர்கள். வேல பேதை அழகை அழகென்று ஒப்புக்கொள்வது குற்றமா என்ன? கண் : ஒப்புக்கொள்வது குற்றமில்லே. ஆனால், அதை அப கரிக்க எண்ணுகினறிர்கள். வேல அது என் இஷ்டமா என்ன? இதோ, இறந்த அமர நாதர் இட்ட கட்டளை. (என்று உயிலே பீட்டுகிருன்) கண் : இருதாரத்தைக் கட்டிக்கொண்டவர்கள் ய | ரு ம் இன்பம் அடைந்ததில்லை. வேல : எவணுவது கபோதிக்குப் போய்ச் சொல். இப்படிப் பெண்களைக் கேட்டுத்தான் எத்தனையோ குடும்பங்கள் மூழ்கிப்போச்சு. - (டேய் வினயகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/14&oldid=853511" இலிருந்து மீள்விக்கப்பட்டது