பக்கம்:மதி (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 17. நிற்கிருனே. இவன் மானமில்லாதவன். இந்நேரம் உங்களை சுட்டு சாம்பலாக்கியிருக்க வேண்டும். என் தலையைத் தாழ்த்தி விட்டாய். இனி உன்னே என் மகள் என்று சொல்வதை விட, ஒரு மரக் கிலேயில் தொங்க வாம். - குலசேகரன் ! என் பகாே மறந்து விட்டேன் என்று சொல். இல்லா விட்டால் கொன்று விடுவேன். (என்று: வெறியன் போல் குதிக்கின்றன்.) குலசே ; பஞ்சையும் இயையும் பக்கத்தில் வைத்துவிட்டுப் பத்தக் கூடாதென்கிரு.ர். கருளு: ஓடிப்போ - என் பெயரைக் கெடுக்க வந்த கழு தையே! தின்ற கொழுப்பு. பெண் குழந்தை என்பதற் காக எவ்வளவு அருமையாக வளர்த்தேன். எருமை யாய் விட்டாய். மான மழிந்தது. இந்த கருணுகரன் வெளியே கிளம்பினுல் கடல்ே கொந்தளித்தது என் பார்கள். இன்று அவர்கள் முன்பு கொலேகாரன் போல் நடக்க வைத்துவிட்டாய். இன்று முதல் 10 நாட்களுக்கு னக்கு ஆகாரமில்லே. பட்டினியாகச் சாவு இல்லையானுல் வெளியேறு. (அவன் போனபின்) மல்லி : பட்டினியாகச் சாவு இல்க்ஸ்யானுல் வெளியேறு : உணர்ச்சிகளைத் தடுக்கச் சக்தியற்று அதன் சாவக் குழி யில் விழுந்து விட்ட எனக்குச் சித்ரவதை அழகோடு' அழகு ஐக்கியமாக அது ஏன்? என்ற கேள்விய்ை எழுப்பச் சக்தியற்ற எனக்குப் பலிபீடம். என் உடல் மாத்திரமல்ல, உள்ளமும் சேர்ந்து வழுக்கி விட்ட தால் நான் அடையப் போகும் தண்டன ஊரார் எசல். சிறுத் ஏங்கா அழரே. அப்டா சண்டெ போட்டாரே அதுக்கா ? வர வர அப்பா ,ாஸ் ஆயிட்டாரு. 2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/17&oldid=853514" இலிருந்து மீள்விக்கப்பட்டது