பக்கம்:மதி (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மதி சுகுணு : நீங்கள் யார்? கொல் : பார்க்கும்போதே தெரியவில்லையா ? சுகுணு கையில் வாளோடு இருக்கும்போதே ஏதோ புண் ணிய கைங்கர்யத்தைச் செய்யப்போகின்றீர்கள் என்று தெரிகிறது. - கொலே கொலேயாளிகள். சுகுணு : கொலே த்தொழில்தான் உங்கள் இவனமா ? கொல் : அருமையான தொழில் : சுகுணு வேறு ஏதாவது வேலையைத் தேடி ஜீவிக்கக் கூடாதா? கொலே வேறு வேலையில் இவ்வளவு வருமானம் கிடைக்கா தம்மா. இதுவானுல் ஒரே கொலே செய்தால் போதும். எங்கள் வாழ்நாளே முடிந்துவிடும். சுகுணு : அப்படி செய்யும்படி உங்களே ஏவியவர்கள் யார் ?

செ1 ல்லமாட்டோம்.

சுகுணு ஏனென்ருல், தெரிந்துகொண்டோமென்ற சந் தோஷத்தோடு சாகலாமே என்றுதான். கொலை . டேய் வீரா சொல்லாதேடா. இவ்ொ எங்கே யாவது சொல்லிட்டா ? சு குளு : அப்பொ என்னேக் கொல்லப்போவதில்லையா ? வீரன் : அடெடே, கட்டாயமா. சுகுளு : என்னத்தான் கொன்றுவிடப் போகின்றீர்களே. நான் எப்படிச் சொல்லமுடியும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/44&oldid=853543" இலிருந்து மீள்விக்கப்பட்டது