பக்கம்:மதி (நாடகம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 83 சுகுளு : ரீரங்கம் ஆயிரக்கால் மண்டபத்தில் எத்தனையோ துண்கள் இல்லாமே இருக்கு. அதிலே ஒரு துணுகப் போய் நிற்கலாமே. மரியாதையாக வெளியே போகின் ருபா இல்லேயா ? மார்த் நான் அவ்வளவு கல்நெஞ்சனு? உன் யாக விட்டுவிட்டுப் போவேளு? ஒரு ஆன இப்படிப் பேசுகிருயே? சுகுணு ஆணு இருந்தால்தானே : 11iக் அடிப்படையிலேயே சந்தேகம் வந்துவிட்டதா ? அதைக்கேட்க எனக்கே வெட்கமாயிருக்கிறது. சுகுணு உன்னேப் பார்க்கவே எனக்கு வெட்கமாயிருக்கு. 1ார்த் : அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்பவைகளின் பிறப்பிடமல்லவா நீங்கள் ? அ.ை எல். ம் இப் போது கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டும், அச்சம் பான்ற ஒரு பொருளிலா பச்சைக்கிளியே க. குணு : , வெளியேபோ. த னி ய க இருக்கின்றேன் என்ற அச்சங் கொஞ்சங்கூட இல்லாமல். 11க்த் தனியாகப் பேசவேண்டிய விஷயம் என்றுதான் நீ தனியாக இருக்கும்போது நானும் தனியாக வந்தேன். இல்லையால்ை ஒரு பத்துப்பேரே அழைச்சிக்கிட்டு வந் திருக்க மாட்டேனு சுகுணு ? நீ தவருக அர்த்தம் செய்து கொண்டாய். வண்டுகளே மலர்கள் வா வா என்ரு அழைக்கும் ? " பெண் தனியாக இருந்தாள் என்று ஏதேதோ பேசிவிட்டாய். ஆண் தனியாக வந்தால் நீ மாத்திரம் எதை வேண்டுமானுலும் பேசி விடலாம கூ வ வி ல் லே ன் பதயகாகச் சூரியன் வராமல் இருப்பதில்ல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/85&oldid=853589" இலிருந்து மீள்விக்கப்பட்டது