பக்கம்:மதி (நாடகம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ક. பி. சிற்றரசு 85 எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய முதியோன் இந்தத் தீவினைக்கு என்ன செய்யமுடியும் ? 'அஞ்சாதே என ஆறுதல் சொல்வார் யார்? - (இதையெல்லாம் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குலசேகரன்) குலசே : அஞ்சாதே ! சுகுனு. வேலப்பர் கொலேவாயி விருந்து தப்புவித்த உன்னேக் கொலைக்குற்றம் சமத்திக் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் அல்வாவு கொடியவனல்ல. கொஞ்சம் நேரம் அவனுக்குமயக்க மாக இருக்கும். அவ்வளவுதான். அது ஒரு மயக்க மருந்து. அதனுல் உயிருக்கோ, உடலுக்கோ ஆபத் தொன்றுமில்ல. இன்னும் கொஞ்ச நேரத்தில் மயக் கம் தெளிந்து எழுந்து ஒடப் போகிருன் பார். அது வரையிலும் மறைந்திரு. (மார்த்தாண்டன் எழுந்தவுடன் மறுபடியும் ஒரு மேட்டுச் சத்தம் எழுப்புகின்ருக்கள். மார்த் தாண்டன் ஒடிவிடுகிருன்) சுகுணு : (குலசேகரனப் பார்த்து) இப்போதாவது தாங்கள்

  • யார் என்று சொல்லக்கூடாதா ?

குலசே : அடுத்த முறை. க குணு : இந்த முறை தப்பித்துக்கொண்டு போனல்தானே அடுத்த முறை... குலசே : என்ன ? என்னையும் பயங்காட்ட ஆரம்பித்து விட் டாய். கக்கு: பயங்காட்டிக் கேட்கவில்லை. நயங்காட்டிக் கேட் . கின்றேன். - குலச்ே நாகை அதைச் சொல்ல விரும்பாதபோது நீயாக அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/87&oldid=853591" இலிருந்து மீள்விக்கப்பட்டது