பக்கம்:மதி (நாடகம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–96 மதி இல்லாவிட்டால் நான் இந்த வேலையைச் செய்திருக்கி வந்திருக்காது. - மல்லி : என்னுடையதா? இல்ல். இல்ல. இதோ:இந்த கணிக்கண்ணனுடையது. ஏனென்ருல், அவன் பிறக் காம்ல் இருந்திருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஆகையால் அவனுடையதுதான். கணிக்க : சே சே. என்னுடையதல்ல. இதோ நிற்கிருரே, மார்த்தாண்ட மாமா, அவருது. என்ன அவருதான் என்னே கொல்லாமே விட்டுட்டாரே. அதனுலே அவருதுதான். - குலசே: எல்லாம் திருவோடு மகாநாடாகவ்ே சேர்ந்திருக் கிறது. தீர்மானமே பாசாக மாட்டேங்குதே. அப்படி யான்றல் ஒன்று செய்வோம. கணிக்க: என்ன செய்வது? குலசே: வேலப்பர் சொத்து, அமரநாதர் சொத்து இரண் டையும் சேர்த்து ஒரு தொழில் நடத்துவோம். . மார்த் : என்ன் தொழில் நடத்துவது? குலசே : பஞ்சாலே நடத்தலாம். மார்த் , அதற்குப் பெயர் ? சுகுளு : அமரவேலர் பஞ்சாலை. லாப நஷ்டத்தில் ஒவ் வொருவருக்கும் பங்குண்டு. பாட்டாளிகளின் குழ்ந் தைகளுக்கு இலவசப் படிப்பு. குழந்தைகளுக்குப் பால் பண்ணே பெண்கள் எல்லா வ்ேலகளுக்கும் அனுமதிக்கப்படுவார்கள். 50-வயதுக்குமேல் ஓய்வு: பாதி பென்ஷன். வாராந்திர விடுமுறை. பொங்கல் விழாவில் பதினந்து நாட்கள் விடுமுறை. மல்லி: அது சட்ட ரீதியாக்கப்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/98&oldid=853603" இலிருந்து மீள்விக்கப்பட்டது