பக்கம்:மதுரைக்கோவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மதுாை மும்மணிமாலை

வித்வாநந்த சிறப்பு.

G:سسس--سسه தஞ்சை சமஸ்தானம் P. T. துாைசாமி ஐயாவாகளு டன் மற்று கனவான்களும் ஒருங்குகூடி இரங்கோன் கப்பல் தவிபாஷியும், ஏஜெண்டுமாகிய நீ P, M. மதுாைப் பிள்ளை யவர்கள் பங்களாவிற் கடந்த சனிவார மிரவு நடக்கின சிறப்

பாதிகளைக் காண யானு மென்னேயொத்த நண்பர்களாகிய பல ரும் போவாவுடன் போனவிடத்தில் நிகழ்ந்த வித்வாகத்த சிற ப்புகளையும் கச்சேரிகளையுங் குறித்தெம்போலியருக் குண்டான அபிப்பிராயத்தைச் சுருக்கமாகவே யெழுதுகின்றேன். இப்ப த்திரிகையின் எடிற்றாவர்கள் தம்தை யிப்பத்திரிகையின் கண் வியக்து பேசா ராதலா லெமது கிருபத்தை வெளியிட மாத்தி ாம் பிரார்த்திக்கின்றனன். சுமாா ஒன்பதாைமணிக்கு கோட் டேசு அறிக்கைப் பததிரத்திற் குறித்திருந்ததுபோலவே கனம் பொருங் திய பூ T. இராமகிருஷ்ண பிள்ளை B. A. அவர்கள் அக்கிராசனதிபதியாக வாசனம் பெற்ருர். அதற்குமேல் சென் னே 8கோர்ட்டு மதுரகவி ரீ செல்வம் தேவராஜம் பிள்ளை B. A. ரீ P. M. மதுாைப்பிள்ளே யவர்களை தமிழை வளர்க்குங் காதா வென்பதை யங்கிலேயபாஷையில் மாதுரியமாக விளக்கிக்காட டி யதற்குமேல் காமியற்றியுள்ள சித்திரக்கவிபோன்ற மூன்று செய் யுளை யங்கிலேய பாஷையில் அச்சிட்டவாறு வாசித்த காலத்தில் கனம் ஜஸ்டிஸ் ஷெப்பெர்ட், சாக்கிங் மாட்சிமை பொருந்திய ஆற் காட்டு கடாப்பு, அவர்களின் சோதார். முனிசிபல் ஆக்டிங் பிர சிடெண்டு பூரீதிவான்பாதுார் இராமசுவாமி செட்டியார் சென்னை எல்க் ஆபிசாாகிய டாக்டர் ஏசுதாசன் பிள்ளை M. A. M. D.

அவர்கள், மெஸ்டர் பர்ட்டன் B. A. பாரிஸ்டர் அவர்கள் இன் னும் எண்ணிறந்த B. A. பட்டம் பெற்ற வித்வப் பெருமான்

கள் யாவரும் அகமகிழ்ந்த ஒவ்வொரு வாக்கியத்தின் சாரத் தை புணர்த்த போத்த மாகக் கைக்கொட்டிக் கைக்கொ

ட்டி மகிழ்ந்தனர்கள் அதற்குமேல் வெளியூரி லிருந்த வித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/87&oldid=674221" இலிருந்து மீள்விக்கப்பட்டது