உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை, 13 மின்னைப்பொருவுமிடையணங்குள்ளமெலிவதென்னை நின்னைப்பிரியேன் பிரியினும்யானவணிற்கலனே. பிரிந்துவருகென்றல். திரைவாய்ப்பவளமுமுத்துமொக்கோலையுஞ்சேரமணற் கரைவாய்க்கிடக்குங்கடற்சென்னைநாடன் கவின்மதுரை வரைவாய்த்தடம்பொழிற்புக்குங்குநின்றுவரிவளையாய் விரைவாய்வருவன் விளையாடுதிநின்று மீண்டிவணே. இடமணித்தென்றல். ஓடக்கவிஞரிலம்பாடுகீர்த்தியுலகமெங்கு நீடக்கனகஞ்சொரிமான்மதுரை நெடுஞ்சிலம்பில் வாடக்கவின்மலர்க்கொம்பன்னாய் நீ வருந்தலெம்மூர் மாடக்கொடிதண்ணிழறருநும்மூர்மறுகினுக்கே. வன்புறை முற்றிற்று. தெளிவு. ய ஆறாச்சினக்கேசரிமாற்றலர்க்கனையான வனைய மீறாக்கவள்ளன்மதுரையங்கோன் வெற்பிலெப்பொழுது மாறாக்கதிர்திசைமாறினுமாறலர்மன்னர்கொளும் பேறாக்கநிற்பிரிந்தாற்றேனெனுஞ்சூட்பெறுமுரையே. தெளிவு முற்றிற்று. பிரிவுழி மகிழ்ச்சி. செல்லுங்கிளத்தி செலவுகண்டுளத்தொடு சொல்லல். கனமேயனையகொடையான் மதுரைக்கவின்சிலம்பின் மனமேயிருகைகுழறுகிறாங்கமணிச்சிலம்பு தனமேநும்பாரம்பொறாதிடையென்றுதனியரற்ற வினமேயகமலர்வாழன்னஞ்செல்கின்றதின்புறவே. பாகனொடுசொல்லல். உண்பாரெவரென்றிசைக்கொடிதூக்கியுதவுமுயர் விண்பார்த்தெழும்விறற்கோமான் மதுரைவியன்சிலம்பிற் பணபார்கொடிஞ்சியந்திண்டேர் வலவநீபாரெனைத்தன் கணபார்க்கநெஞ்சங்கவர்ந்துசெல்லாநிற்குங்காரிகையே. பிரிவுழிமகிழ்ச்சி முற்றிற்று. உங உசு உரு உக உஎ உஅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/14&oldid=1734512" இலிருந்து மீள்விக்கப்பட்டது