20 மதுரைக்கோவை. சுனைவியந்துரைத்தல். காந்துகரிக்கோட்டெழின்முலையாய் நெடுங்காசினிக்கண் ணேந்து கனக்கும்புகழோன்மதுரையிரும்வரை வாய்ச் சாந்துகுழைத்துத்தனிமுல்லைமாலையுந் தான்புனையிற் போந்துகுளிப்பன்மதில்குளித்தவப்பூஞ்சுனையே. தகையணங்குறுத்தல் மாறானெனுங்கை மதுரை மகிபன்மணிவரைவாழ் சேறானெனுநெடுங்கண்ணணங்கேயொருசேயிழைநின் போறானமர்பவள் வான்சுனையாடியபோயினளிவ் வேறான் பிரிக்கும்வருங்காறு நீயிவண்மேவுகவே. நடுங்கநாட்டம். வடுமால் வடிக்கண்மயிலையன்னாய் தமிழ்மாறனெழி னெடுமாலநங்கனெனுங்கோன் மதுரை தன்னேரலருட் படுமாலரியவெருவினென்னுள்ளம்பயப்படக்கோட் ட்டுமால்களிறுபிளக்கக்கண்டேனங்கொராண்டகையே. பெட்டவாயில்பெற்றிரவுவலியுறுத்தல். வெடிக்குங்கலைமணிமுத்தமெல்லாம் வில்லுமிழ்ந்துசிந்து முடிக்கொண்டலாற்பொலி சீமான்மதுரைமுராரிவெற்பிற் Fr for கூஎ பிடிக்கும்படிமானெடுங்கண்ணிகொண்டுமுயன்று பெறும் படிக்கங்குக்கொள்ளுதுமான் கண்ணியாமுயிர்ப்பாங்கியையே, சுகூ ஊர்வினாதல். நிணவாய் நுதியயிற்கோமான்மதுரைநிமிர் சிலம்பின் கணவாய் நடந்திருகால்கணொந்தேனுண்மை காண்மினிலை அணவாய்வகையறியேன்பு தியேன்றமிநண்ணினன்யான் மணவாய்மலர்மடவீரெவண்யாது நும்வாழ்பதியே. பெயர்வினாதல். சலிக்கும்புலவர்ககெடச்செற்றுத் தரணிமுற்றுஞ் சொலிக்குங்கொடையுடையோன் வேண்மதுரை தன்றொல்லரிய செலிக்குன்றமர் நும்பதிசொல்லகில் விர்சிறையளிக் ளொலிக்குங்குழன்மடவீரென்னபேரீருரைமின்களே. கெடுதீவினாதல். நண்ணார்வியக்குநடையுடையோன் சென்னைநாடனுர் கண்ணார்களிக்கவருள்வோன்மதுரைக்கவின்சிலம்பிற் எ0 எக
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/21
Appearance