மதுரைக்கோவை. பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறை காட்டல். இழைக்குந்தகையனிறைவன் மதுரையெழில்வரைவாய் மழைக்கொண்டலன்னவொர் தாழ்குழலாய்நினமைவிழிகள் குழைக்குந் தகைத்திற்புனல் சிந்திநிற்குங்குவளையிது தழைக்கும்படித்திதுமேனியனையமாந்தண்டளிரே. தலைவியைப் பாங்கிற் கூட்டல். துன்னார்பகைமைதொலைக்கின்றகோன்மதுரைவரையின் றென்னார் தனியிடம் வைகற்றகைத்தன்று சேயிழைகேண் மன்னாரணியதொர்செய்குன்றியற்றிவரையெதிர் கூய்ப் பொன்னார்வடத்தநல்லூசலுமாடிடப்போதுவமே. நீங்கித்தலைவற் கோம்படை காற்றல். 31 ககூஎ கஙஅ கஙகூ பண்ணங்குறளிரண்டொன்றாகவாசுபடுத்துறுமவ் வண்ணந்தகையன்வளர்மான்மதுரைமஞ்சார் சிலம்பிற் பெண்ணங்கொடியைநின்னோடொன்று செய்தவிப்பேதையையுன் னெண்ணந்தனில்வைத்திருமறவேலெம்மிறையவனே. உலகியள் மேன்பட விருந்து விலக்கல். ஆயுந்தமிழனடன்மாமதுரையநங்கன் வெற்பிற் காயுங்கதிரிலைவேலிறைவாவென்கொல்காயிருவி வேயுஞ்சிறுகுடில்வைகிறவம் விள மிடியோ டேயுங்கலைக்கறியுண்டலிற் சற்றுமிலையிதமே. விருந்திறை விரும்பல். கடியோடுலவுகவின்றோன் மதுரைக்கடவரைப்பூங் கொடியோடிகலுமொர்சிற்றிடையாய் நுங்குரம்பையின்வா யிடியோடயிலுங்கலைமான் பொரியலிறைச்சியன்றோ கச0 குடியோடெனைக்கதிகொண்டுய்க்குமின்பக்கொழுமமுதே. கசக பாங்கியிற்கூட்ட முற்றிற்று. ஒருசார்பகற்குறி. கிழவோன் பிரிந்துழிக்கிழத்தி மாலையம்பொழுது கண்டிரங்கல். பொன்னோடுலவுகையான்மான்மதுரைப்பொருப்பனையா யின்னோடுலவு கறைமரை கூப்பியெழிற்குவளை
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/32
Appearance