உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மதுரைக்கோவை. லருளாயெனக்கணியாந்தழையாடிடமானவெல்லா மிருளார் நெடுங்குழலாயுங்கணட்ட வியம்புதியே. அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கி காற்றல். மாந்தர் வியக்குமதியான் மதுரை மணிச்சிலம்பிற் காந்தளம்பூவெங்கருங்குழற்பூசந்தனங்கலந்த சாந்தமெஞ்சாந்தமெழின்மாந்தழையெந்தழையிறைவா தேந்தளம்புன்னைநறுநிழலாடுந்திருத்தலமே. இறைவிக்கிறையோன் குறையறிவுறுத்தல். கள்ளார்கருங்குழலாய்நின்னெழின்முகங்காண்பதற்குப் பள்ளார்தொடை சேர்புயத்தான் மதுரைப்பொருப்பினின்று தொள்ளாயிரவாகரங்கொண்டுழற்றெரிசூட்களுக்கும் விள்ளாநிறைநள்ளிருள்வரக்காதலர் வேண்டினரே. தேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல். மல்லார்புயத்தன்மதுரையங்கோன் வெற்பர்வம்மினென்று கல்லார் சிறுநெறிசூலாவருங்கண்மழுக்க வில்லார்கரத்தினரீட்டியராம்வனவேடரெல்லாஞ் சொல்லாதிரியுமிருள் கண்டுமெங்ஙனஞ் சொல்லுவதே. நேரிழைபாங்கியொடு நேர்ந்துரைத்தல். ள பொருளை விருமபியும் போற்றியுமபாராப்புகழுடையா னருளை விரும்புமதுரையங்கோன் வெற்பரார்குழலா மிருளை விரும்பியிருப்பவராகலினென்னைகொல்லோ தெருளை விரும்பியவர்க்கினியாமொன்று செப்புவதே. நேர்ந்தமை பாங்கிநெடுந்தகைக்குரைத்தல். சீருமருளுநதிகழ்கோன்மதுரை நற்சென்னையன்ன வாருமணிவடமுஞ்சேரிள முலைமாட்டுவைகி யாருமலியிருள் வாய்வரநேராவவண்மனதை நேருமளவிரந்தேன் கமழ்திண்டோணெடுந்தகையே. குறியிடைநிறீஇத்தாய்துயிலறிதல். துடித்துப்பறியப்பகைதொலைப்போன் மதுரை முதுநூல் படித்துப்பழகுமவன்வரை வாய் நறும்பைந்தழைக ளொடித்துக்கொணருங்கறையடிவேழமங்குற்றதுகொல் லடித்துச்சிறகிளமஞ்ஞைநரல்கின்றவாரணங்கே. ககாஎ ககூஅ கககூ கஎ0 கஎக கஎஉ கஎங

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/37&oldid=1734535" இலிருந்து மீள்விக்கப்பட்டது