42 மதுரைக்கோவை. யடிக்குமபறைத்தொண்டகமன்றுகொல்லோவகள் விசும்பு வெடிக்கும்படியதிரந்தன்பன்வராமலவெருட்டுவதே. 200 நிலவுவெளிப்படுதல். • அயிலையெடுத்தவடன் மாவனையவன் வானணவு மெயிலையுடைச் சென்னையூரன் மதுரையிறைவன்வெற்பின் மயிலையிணைத்தவந்தோழிநம்மன்பாவராதிருப்ப வெயிலையெறிப்பதென்னோஞாயிறன்னவிவ்வெண்மதியே. கூகைகுளறுதல், ஓகையிருந்தலர் நெஞ்சினனெஞ்செளியோர்க்குதவு மீகையிருந்த நெடுங்கைமதுரையெழில வரைவாய் வாகையிருந்தடந்தோளன்பாதம் சுமமராமரத்திற் கூகையிருந்தன்று கொலவாரலென்று குளறுவதே. கோழிதற்காட்டுதல் சத்தலைச் சீதரனன்னான் மதுரைக்கவின்சிலம்பா முத்தலைச்சூலமுமவேலுமபிடித்திவணமுன்னிவந்தால் வித்தலைச்சேயென்று கூர்ங்கொடுவாளினவிளங்கெழிலவ வித்தலைச்சேவலன்னோபின்னுமூரையெழுப்பிடுமே. இரவுக்குறியீரையீடு முற்றிற்று. வரைகல்வேட்கை. திலமகளைப் பாங்கிபருவரல்வினவல், காவையனையவணகையான்மதுரைக்கவின் வரைவாய்க் கோவையனையவென்பாலென்னவேணுங்குறையுளதோ வையனையரும் மன்னை முனிந்துபுகன்றனளோ பாவையனையநல்லாயென்னையேநின்பருவரலே. அருமறை செவிலியறிந்தமை கூறல். திண்மலர் வாகைச் செழுந்தோணமதுரைச்சிறையளிகள் உ0சா உ0எ உO அ உ0கூ பணமலாதோறுஞ்செய்யூம்பொழிற்சென்னையன்னாய் பகல்வேற் கொண்கர்வராமையின் வைகறைவாடுங்குவளையான கண்மலாகாட்டவறிந்தாளனைங்களவினையே. தலைமகன் வருந்தொழிற்கருமைசாற்றல். அன்னைதுயில்வறஞாளி குரைப்பவூரார்த்திருப்பத துன்னைபுறுங்கடிப்போதைதொனிப்பத்துரை மதுரை உக
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/43
Appearance